நியூஸ்7 தமிழ்மதுரை
8 கோடி மக்கள் சொந்தம் என்றீர்கள், போராடும் மக்களைச் சந்திக்காதது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி?
கடமலைக்குண்டில் வாழ்வாதாரத்திற்காக போராடும் மலைக்கிராம மக்களை நேரில் சந்திக்காமல் தவிர்ப்பது ஏன் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். The post 8 கோடி மக்கள் சொந்தம் என்றீர்கள், போராடும் மக்களைச் சந்திக்காதது ஏன்? – டிடிவி தினகரன்…