நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’ என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’ என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் முதல்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொழில் முனைவோருக்குத் துணை நிற்காமல் அவர்கள் தலையிலேயே கூடுதல் நிதிச் சுமையை ஏற்றுவது எவ்வகையிலும் நியாயமற்றது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
630 அம்மா உணவகங்களை மேம்படுத்திவிட்டதாக தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் சொன்ன பொய் அடுத்த நாளே அம்பலமாகி உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
'வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கதர் ஆடை, கிராமப் பொருட்களை வாங்கி நெசவாளர் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் தெரிவித்துள்ளனர்.
ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.