
தினமணி
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு! காரணம் என்ன?
இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (செப். 28) இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,734.83 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ்…
