
தினமணி
ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு!
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப விவகாரங்களைக் கையாள புதிய பேச்சுக் குழுவை அமைப்பதற்கும், இருநாட்டு ராணுவங்களுக்கு இடையேயான அவசரகால தகவல்தொடா்பை வலுப்படுத்தவும் அமெரிக்கா, சீனா ஒப்புக்கொண்டுள்ளன. அமெரிக்காவுக்கு 3 நாள்கள் அரசுமுறைப்…