
தினமணிசெங்கல்பட்டு
இடைத்தேர்தல் குறித்து மு.க. ஸ்டாலின் ஆலோசனை
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். தேர்தல் பணி, கட்சி நிர்வாகிகளின் பணிகள் குறித்து துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் அவர் இந்த ஆலோசனையை…

