X Social
X · தமிழ்நாடு
மதுரையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வைத்து, மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் விஜ
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
பொது RSS ஊட்டங்கள் மற்றும் செய்தி மேசையிலிருந்து X பதிவுகள். கூற்றுகள் சரிபார்க்கப்பட்டவை அல்ல. தேடல் முடிவுகள் தாமதமாகவோ முழுமையற்றதாகவோ இருக்கலாம்; அசல் பதிவைத் திறந்து பார்க்கவும்.
தெற்கு ரயில்வே 44 இடங்களில் ரயில்வே கடவுப் பாதைகள் நீக்கப்பட்டு, சுரங்கப் பாதை, மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்னையில் தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக்குழு உறுப்பினா் ஜாபா்…
காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு அவ்வப்போது தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும் என வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே. தென்னரசு தெரிவித்தாா். காஞ்சிபுரத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி…
மியான்மரின் மேற்குப் பகுதியில் கிளா்ச்சியாளா்களில் கட்டுப்பாட்டில் உள்ள ராகைன் மாகாணத்தின் கியூக்டா நகரில், ராணுவம் திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 போ் உயிரிழந்தனா்; 36 போ் பலத்த காயமடைந்தனா். பொதுமக்கள் நிறைந்த சந்தைப்…

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனின் வாகன அணிவகுப்பை நோக்கி அதிவேகமாக மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். இதுகுறித்து கேரள காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது…
பிரிஜ் பூஷண் சிங் விடுதலைக்கு எதிராக பெண் மல்யுத்த வீராங்கனைகள் மேல்முறையீடு செய்த மனு மீது பதிலலிக்குமாறு தில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 6…
நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 136.07 கோடியாக அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தொலைபேசி பிரிவில் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்ப்பதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது…

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், ‘ஜெம்’ வீரமணி மீது சிறப்பு புலனாய்வுக் குழு மேலும் ஒரு போக்ஸோ வழக்கை திங்கள்கிழமை பதிவு செய்தது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம்’ கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி மற்றும் அவரது…

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், போா்ச்சுகல் 2-1 கோல் கணக்கில் நாா்வேயை வீழ்த்தியது. நாா்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் போா்ச்சுகல் அணிக்காக ஜாவ் ஃபெலிக்ஸ் 17-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். அந்த முன்னிலையுடன்…
மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியில், வரும் சீசனுக்காக 5 அணிகளும் மொத்தமாக 63 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டன. அதில் 23 போ் வெளிநாட்டவா்களாவா். 2027 சீசன் டபிள்யூபிஎல் போட்டி, ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான…

இலங்கைக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து 223 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை, அந்த அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள்…
மதுராந்தகம் இடைத்தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட மொத்தம் 893 தபால் வாக்குகள் பதிவாயின. மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலில் வயதானவா்கள், நோயால் பாதிக்கப்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோா் தமது வாக்கின்…

திருப்பத்தூா் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதை எதிா்த்து திமுக முன்னாள் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது…

குடிநீா் பாட்டில்கள் மற்றும் உப்பு, சா்க்கரை பாக்கெட்டுகளில் நுண் நெகிழி இருக்கலாம் என்ற எச்சரிக்கை வாசகங்ககள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நஞ்சுக்கொடியில் நுண் நெகிழி எனும்…

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் டிரைலர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்ஸ் பற்றிய அறிவிப்பு வெளியானது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அக். 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது. இதற்கான…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் அமெரிக்கவிடமிருந்து ஆயுதங்களை வாங்க விருப்பமா என்று கேட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், சீனாவுக்கு ஆயுதங்களை விற்கும் திட்டம் ஏதுமில்லை என அமெரிக்கா இன்று தெரிவித்தது…

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் ஆறு சதங்கள் விளாசப்பட்டு தனித்துவமான வரலாறு உருவாகியுள்ளது. இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து - இலங்கை இடையேயான ஒருநாள் போட்டிகள் நேற்று (செப்டம்பர்…

கேரளத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளது குறித்து...

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் நாடு முழுவதும் குழப்பத்தை விளைவிக்க காங்கிரஸ் முயல்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு…

செய்தியாளர் - கார்த்திகேயன் அனு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி, மிகப்பெரிய போருக்கு காரணமாக அமைந்தது. இந்த போரால், தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலக அளவில்…

மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனில் சாலை விரிவாக்கப் பணிக்காக ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்றுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அம்மாநில உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது குறித்து...

தனியார் பேருந்துகளிலும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில் மாநகர, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடர்களில் தென்னாப்பிரிக்க அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில்…

தீபாவளி பண்டிகையையொட்டி ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகினாலும் அவரை இதைச் செய்ய வைத்தவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளது குறித்து...

சூரிய மின் திட்டங்களின் தொகுப்பிற்காக, EPC நிறுவனத்திடமிருந்து 400 மெகாவாட் பேனல்களை விநியோகத்திற்கான ஒப்பந்தத்தைப் கையகப்படுத்தியதுக விக்ரம் சோலார்.

சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து, சவரன் ரூ.1,09,320 ஆக சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் அச்சம், Federal Reserve வட்டி உயர்வு வாய்ப்பு ஆகியவை…

டெங்கு காய்ச்சல் 3–7 நாட்களில் குறைந்தாலும், அதன்பின் தீவிர டெங்கு உருவாகி உயிருக்கு ஆபத்தான நிலை வரலாம்; கடுமையான வயிற்று வலி, தொடர்ந்து வாந்தி, ஈறு மற்றும் மூக்கில் ரத்தப்போக்கு, வாந்தி அல்லது மலத்தில் ரத்தம், தோலில் நீல நிற புள்ளிகள்…

முதியோர் ஓய்வூதியம் பெற தமிழ்நாடு அரசு, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படுவதை கட்டாயம் ஆக்க கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமல்படுத்திய முதல்வர் விஜய்க்கு கனிமொழி கோரிக்கை வைத்துள்ளது குறித்து...

ஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும் என பிரேமலதா பேசியது குறித்து...

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை முறியடித்த அவர், வெண்கலம் வென்றுள்ளார்.

சாம்சங் தனது கேலக்ஸி எஸ்26 சீரிஸ் போன்களின் விலையை 17 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

உலகின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த களைக்கொல்லியான 'பாராகுவாட் டைகுளோரைடு' பயன்பாட்டிற்கு இந்தியா தடை விதித்துள்ளது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்துகளைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த…

தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 28) அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள்…

ரீல் விடுவதும் ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து...

அசோக் செல்வன் நடித்துள்ள அன்பில் அவன் படத்தின் ப்ரோமோ பாடல் வெளியானது. அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் ‘அன்பில் அவன்’ என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன்…

ஆசிய விளையாட்டில் பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த வித்யா ராம்ராஜ்க்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"ஒருமுறை குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது அவர் கீழே விழுந்தார். அதன் பிறகு அவர் நடமாடுவது மிகவும் குறைந்துவிட்டது. மீண்டும் விழுந்துவிடுவோமோ என்ற பயமும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. இப்போது கழிவறைக்குச் செல்லக்கூட ஒருவர் உதவ வேண்டும்,"

வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு முதல்வர் விஜய் ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது குறித்து...

மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என பிரேமலதா பேசியது குறித்து...

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. அதில், கிரிக்கெட்டில் இன்று (செப்டம்பர் 28) நடைபெறவிருந்த காலிறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்…

டெல்லி: வருமான வரிச் சட்டத்தின் கீழ் கணக்குத் தணிக்கை (Tax Audit) செய்யப்பட வேண்டிய நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்குத் வரித் தணிக்கை அறிக்கை மற்றும் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது…
காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில், இயற்கை அங்கு எந்தளவுக்கு கொடூரமாக இருக்கிறது என்பதை காட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வெறும் ஆறே நொடிகளில் ஒட்டுமொத்த மலையும் சரிந்து விழும்…
10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் குல்வீர் சிங் வெள்ளி வென்றுள்ளது குறித்து...

சிறுத்தை வேட்டை, நேபாளத்தில் இருந்து யானை வாங்கிய விவகாரம் என மத்தியப் பிரதேசத்தின் வைல்டுலைஃப் எஸ்.ஓ.எஸ் (Wildlife SOS) என்ற வனவிலங்கு தொண்டு நிறுவனம் சர்ச்சையைச் சந்தித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு…

தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் 13 வீராங்கனைகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்கவைத்துள்ளது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வருகிற அக்டோபர் 28 ஆம் தேதி…

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை பயங்கர பிரஷர் ஏற்பட்டது. வர்த்தகம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டி 50 குறியீடு சரிந்து 23,000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. சென்செக்ஸ் மற்றும்…
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்(எம்டிஆர்) கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து…

சீனாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் பெர்ட்யூ, கடந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து முன்மொழிந்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அவ்வாறு எந்தத் திட்டமும் இல்லை என்று வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

எந்த முகத்தை வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி முதல்வர் விஜய் பேசுகிறார் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

மதுராந்தகம் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனின்சாமி வலியுறுத்தியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது இந்திய அணி.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்...

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் அறுவடை காலத்தில், சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் உயர் ரக 'பக்வா' (Bhagwa) மாதுளையை மீட்கும் பொருட்டு, அப்பகுதி விவசாயிகள் நவீன செயல்முறைகளில் இறங்கியுள்ளனர். சூரிய சக்தியால் இயங்கும் மற்றும் இரவுப் பார்வை திறன் கொண்ட…

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ. 96.03 ஆக நிலைபெற்றது.

சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய கூட்டத்தில், வட்டி விகிதத்தை எந்த மாற்றமும் செய்யாமல் 5.25% என்ற அளவிலேயே ரிசர்வ் வங்கி தக்கவைத்திருந்தது. ஆனால், வரவிருக்கும் அக்டோபர் கூட்டத்தில் நிலைமை தலைகீழாக மாற வாய்ப்பு இருக்கிறது. ரூபாயின்…
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாகக் குறைந்துள்ளது குறித்து...

எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வத்தை நாயகனாக வைத்து போஸ் வெங்கட் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளது குறித்து...

சென்செக்ஸ் 1,124.02 புள்ளிகள் சரிந்து 72,771.72 புள்ளிகளாகவும், நிஃப்டி 360.25 புள்ளிகள் சரிந்து 22,780.25 புள்ளிகளாக நிலைபெற்றது.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தேசிய அளவில் தனது அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, வடமாநிலங்களில் த.வெ.க காலடி எடுத்து வைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, மேற்கு வங்க மாநிலம்…

போக்சோ வீரமணி வழக்கில் புகாரளிக்க, தகவல் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது…

ஜப்பானில் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளைப் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று. 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற மோசமான ஒரு தாக்குதல் தொடங்கி ஆழமாக வேரூன்றியுள்ள சமூக நெறிமுறைகள் வரை இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

தடை தாண்டுதலில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றது குறித்து...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்துள்ளார்.
கடந்த முறை வாக்களிக்காதவர்களும் இம்முறை ஆதரவு தருவார்கள் அமைச்சர் வினோத் நம்பிக்கை...

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள கணக்கீட்டுப் பணியினைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விசிக…
ஃபிஜியில் நிலவும் தேசிய அவசரநிலையை மேலும் மோசமாக்கும் வகையில், போதைப்பொருள் பயன்படுத்தும் ஒருவரிடமிருந்து ரத்தத்தை எடுத்து, அதை மற்றொருவருக்குச் செலுத்தி, அதன் மூலம் இரண்டாம் நிலை “போதை” பெறும் அதிர்ச்சியளிக்கும் நடைமுறை ஒன்று இருப்பதாகக்…

மெட்டி ஒலியில் போஸ் என்ற பாத்திரத்தில் நடித்திருந்த போஸ் வெங்கட், இயக்குநர் திருச்செல்வத்துடன் பேசியது குறித்து...

ராமேஸ்வரம்: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் முதன்முறையாக 'ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி' நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் பல இடங்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள்…
டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பிடித்தம் செய்வதற்கான மாதாந்திர அடிப்படைச் சம்பள உச்சவரம்பை மத்திய அரசு ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்தியுள்ளது. இது கடந்த செப்டம்பர் 17-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்தது பற்றி...
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இராக் அணி 3-2 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தியது. எனினும், போட்டியின் முடிவுடன், ஸிதான் இக்பாலுக்கும் குவைத் அணியின் கேப்டனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் ரசிகர்களுடனான மோதலும் சமூக…

போக்சோ வீரமணி மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் அளித்ததைப் பற்றி..

கொல்கத்தா: தமிழ்நாடு தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த விஜய்யின் தவெக இப்போது மற்ற மாநிலங்களிலும் தனது கட்சியை விரிவுபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக கடந்த சில காலமாகவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இ்பபோது நாட்டின் கிழக்கு…
கடமலைக்குண்டில் வாழ்வாதாரத்திற்காக போராடும் மலைக்கிராம மக்களை நேரில் சந்திக்காமல் தவிர்ப்பது ஏன் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில், சில 737 மேக்ஸ் விமானங்களில் உள்ள தானியங்கி விமான வழிகாட்டுதலைப் பாதிக்கும் ஒரு மென்பொருள் கோளாறை போயிங் நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் அகாசா ஏர் நிறுவனங்களால் இயக்கப்படும் 96 விமானங்கள்…

ஷானன் சீனியர் 14 ஆண்டுகளாக செவிலியராகப் பணியாற்றி வந்தார். ஆனால், 2023-ஆம் ஆண்டு தனது முதல் குழந்தைக்காக கர்ப்பமானபோது, தனக்கு என்ன நடக்கிறது என்பதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.

ஆசிய விளையாட்டில் 2 பதக்கங்கள் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு குஜராத் அரசு ரூ. 1.33 கோடி வழங்கியது குறித்து...

மதுரையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் வெய்யிலில் நின்றதாலும் முதல்வர் வரும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாலும் 15- க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம்…
1995ஆம் ஆண்டு சக மாணவியைக் கொலை செய்த பைக்குக்கு கருணை வழங்க வேண்டும் என்றும், இந்தக் குற்றம் இன்று நடந்திருந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்காது என்றும் அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, விஜயின் பிரத்யேக ஜோதிடரான ரத்தன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதக்கு தமிழ்நாட்டில்…

வரும் அக்டோபர்-9- தேதி பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில்…
நடப்பு கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெலிகிராம் நிறுவனங்கள் பயனர்களுக்கு 4G மற்றும் 5G உள்ளிட்ட இன்டர்நெட் சேவைகளை வழங்கி வருகின்றன. அதேநேரத்தில் டேட்டா தேவையில்லாத, குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் டெலிகிராம் வகுத்த டேட்டா…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முதல்வர் விஜய் வருகை தரவுள்ளதையொட்டி பலத்த பாதுகாப்பு...
காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ. துரத்திச் சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலருக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்தது குறித்து...

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலை 8 சதவிகிதம் வரை உயரவுள்ளது. மேற்காசியப் போர் தீவிரமடைந்து இருக்கும் சூழலில், காப்பர், அலுமினியம், எஃகு, விமான சரக்கு கட்டணங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவையின்…

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாகத் தமிழகத்தின்…
தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்…
சென்னை: பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்குத் தமிழக அரசு கடனுதவி வழங்கிட அதிக ஆர்வம் காட்டி வருகிறது. 'வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' மூலம், தகுதியுள்ள பெண் தொழில்முனைவோர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC)…
மதுரை விருந்தினர் மாளிகையில் காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.
பஞ்சாப்பில் இரு தனியார் பல்கலைக்கழகங்களில், சமூக வலைதள வதந்திகளால் அடுத்தடுத்த இரவுகளில் (செப்டம்பர் 25 மற்றும் 26) பெரும் மாணவர் போராட்டமும் வன்முறையும் வெடித்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்கலைகழகங்களுக்கு…

வாஷிங்டன்: சீனாவுக்கு அமெரிக்க ஆயுதங்களை விற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா வந்த சீன அதிபா் ஷி ஜின்பிங், தனது அரசுமுறைப்…
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கருங்குழியில் தவெக வேட்பாளர் குறித்து அவதூறாக பேசியதால் தட்டி கேட்ட விசிக நிர்வாகி மீது பட்டப்பகலில் அரிவாள் வெட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்…
செய்தியாளர் - M.மீரா மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில், சாலை விரிவாக்கப் பணிக்காக ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்கும் நடவடிக்கையின்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. சம்பவத்தைத்…

காலநிலை மாற்றத்தால் தாவரங்களின் பூக்கும் மற்றும் காய்க்கும் பருவ சுழற்சியில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், இதனை எதிர்கொள்ள காலம் தவறி பூக்கும் தாவரங்கள் குறித்த விரிவான ஆய்வுகளும் காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய தாவரங்களை…

கனமழை எச்சரிக்கை பற்றி..

சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பற்றி..

ஜெம் வீரமணி பங்கேற்ற விழாவில் மேடை நாகரிகம் கருதி அவர் குடும்ப நண்பர் என்ற வகையில் பேசினேன் என நாமக்கல்லில் அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட…

சென்னை: பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக அரசாணை ரத்து, ஆர்டிஐ (RTI) சட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவைச் சேர்த்த அரசாணை ரத்து, செய்யாறு நில எடுப்பு அரசாணை ரத்து, பைக் டாக்ஸி தொடர்பான முடிவுகள் ரத்து, கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டக் கட்டுப்பாடு…
முதல்வர் சதீசன் கான்வாயை வழிமறிக்க முயற்சி பற்றி..

தென்காசி: தென்காசி பண்பொழி அருகே நடந்த இந்த சம்பவத்தில், முதலில் கொலை செய்யப்பட்டவர் யார் என்பதே போலீசாருக்கு தெரியவில்லை... ஆனால் சாலையிலிருந்த 26 சிசிடிவி கேமராக்களையும் உற்று பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது.. என்ன…
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 4 பாலஸ்தீனா்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஸா முனை முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 4 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனர். மேலும் 12…

செய்தியாளர் - M. மீரா டெல்லி-என்சிஆர் பகுதியில், பேருந்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது. இந்த சம்பவம், சட்ட அமலாக்கம் மற்றும் பொது…

வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த எல்பிஜி (LPG) கஸ்டமர்களுக்கும் புதிய விதிகள் அமலாகின்றன. இந்த விதிகளால் என்னென்ன மாற இருக்கிறது, இப்போது கஸ்டமர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம். ஒவ்வொரு கஸ்டமரும் தங்களது…
மதுரையில் ரூ. 10 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்துவைத்தது பற்றி...

வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்களைப் பற்றி..

குடிநீர், உப்பு, சர்க்கரை பாக்கெட்டுகளில் மைக்ரோ பிளாஸ்டிக் எச்சரிக்கை தொடர்பான உத்தரவை மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு...

செய்தியாளர் - ராஜ்குமார்.ர சுற்றிலும் இருள்.. கண்ணுக்கு எட்டாத ஆழத்தில் ஒரு பிஞ்சுக் குழந்தை.. எப்போது வேண்டுமானாலும் என்ன நடக்கும் என்ற பதற்றம்.. சுமார் 200 அடி ஆழம் கொண்ட போர்வெல்லுக்குள் விழுந்த 2.5 வயது சிறுமி, பல மணி நேரப்…
அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் நிதி நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில புதிய விதிமுறைகளும் (New Rules) மாற்றங்களும் அமலுக்கு வர உள்ளன. வீட்டு உபயோக LPG சிலிண்டர் மானியம் முதல் UPI…
தனியார் பள்ளிகளிடம் ரூ. 100 கோடி மோசடி வழக்கில் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு மீது செப். 30ல் விசாரணை...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். தேர்தல் பணி, கட்சி நிர்வாகிகளின் பணிகள் குறித்து துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் அவர் இந்த ஆலோசனையை…

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை’ செயல்படுத்த உள்ளதாக தேர்தல் அறிக்கையில் தவெக குறிப்பிட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து…
அரசு மருத்துவமனையில் பிரசவமாகி வீடு திரும்பும் போதே ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய 12 பேரை இந்திய விமானப்படை வீரர்கள், ஹெலிகாப்டர் மூலமாக பாதுகாப்பாக மீட்டனர்.
திருவனந்தபுரம்: கேரளத்தில் 38 உள்ளாட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை(செப்.28) 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மின்வெட்டு, அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதில்…

தனியார் பள்ளிகளுக்கு அனுமதிகள் பெற்றுத்தருவதாக கூறி, நூறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பி.டி.அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியார்…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் தொடக்கி வைத்தார்.
செய்தியாளர் - ராஜ்குமார். ர தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைக் காலம் வரிசைகட்டத் தொடங்கியுள்ளது. இதனால் பலரும் ஆஃபர்களை எதிர்பார்த்து, வீட்டுக்குத் தேவையான புதிய AC, TV, Fridge உள்ளிட்ட பொருட்களை வாங்கத்…
போபால்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நடைபெற உள்ள கும்பமேளா விழாவையொட்டி அங்குள்ள ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை சாலை விரிவாக்க பணிக்காக இன்று இடிக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் போராட்டம் நடத்திதோடு போலீசார் மீது…
தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்…
செய்தியாளர் - ராஜ்குமார்.ர வெறும் 48 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. 56 பேர் உயிரிழப்பு.. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.. என உத்தரப்பிரதேசம் கனமழையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. செப்டம்பர் 25-ம் தேதி காலை முதல் 27-ம் தேதி…
உஜ்ஜைன்: 2028ம் ஆண்டு நடைபெற உள்ள சிம்ஹஸ்தா கும்பமேளாவை முன்னிட்டு உஜ்ஜைன் நகரில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு அங்குள்ள…
காக்ரோச் ஜனதா கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் அசாம் காவல்துறையினரின் காவலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.

ஜியோ (Jio), ஏர்டெல் நிறுவனங்களில் இருக்கும் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு ஃபேமிலி சிம் கார்டுகளை ஆட் செய்து கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது. இதில் ஆரம்ப விலைக்கு கிடைக்கும் ஃபேமிலி திட்டத்தில் ஜியோ நிறுவனம் பட்டையை கிளப்பும்படியான சலுகைகளை…
மதுரை: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள்கிழமை(செப்.28) பச்சிளம் குழந்தைகளுக்கான 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தைத் தொடங்கி…

மதுரை விமான நிலையத்திலிருந்து ராஜாஜி அரசு மருத்துவமனை வரை சாலைவலமான முதல்வர் ச. ஜோசப் விஜய் சென்று கொண்டிருக்கிறார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் ஒரு கிராம் தங்க…
திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டப்பேரவைத்…

கீவ்: ரஷ்யாவுடன் நீடித்து வரும் போரால் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் உக்ரைன், தனது வருவாயை அதிகரிக்க புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. நாட்டில் இதுவரை சட்டவிரோதமாக இருந்து வரும் ஆபாச படங்களையும் அந்த துறையையும்…
திருவள்ளூர் நகராட்சி தனது கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் கூவம் ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது என்று தமிழக அரசின் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நீர் செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடைவதால் சென்னைவாசிகளின் குடிநீர்…

காபூல்: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த 28 பைட்டர்களை தாலிபான் ராணுவம் சுட்டு கொன்றதோடு, 32 பைட்டர்களை சிறை பிடித்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது…
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய செஸ் அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 'நமது செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள்! அவர்களின் ஆர்வமும்…

கோவையில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாள் என்பதால் பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. கோவை, துடியலூர் அடுத்து உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பிரபல…

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ஓம் காளி ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி என கடுமையாக விமர்சனம் செய்தார். மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்…
தாய்மாமன் தங்க மோதிரம் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வா் ச. ஜோசப் விஜய் மதுரையில் இன்று (செப். 28) தொடங்கி வைக்கிறாா். ஒரு கிராம் மோதிரம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த…
தர்மபுரி: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாக போகிறது. இடைத்தேர்தல் களம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் தவெக கொண்டு வந்த திட்டங்களை விட அறிவித்து வாபஸ் பெற்ற திட்டங்கள் அதிகமாகி வருகிறது. இடைத்தேர்தல் விஷயத்தில் விசிக…
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் நேற்றைய தினம் கரப்பான் பூச்சி கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், திடீரென அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். மாலை தான் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தங்களது தடுப்புக்காவல் சட்டவிரோதமானது என்று…
ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி 10 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு பலியானதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். ஹரியாணா மாநிலம், ஃபரிதாபாத்தின் சீஹி கிராமத்தில் நேஹா என்கிற 3 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை…

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவைவிட ஒரு வாக்கு கூடுதலாக வாங்கி காட்டினால் நான் எனது கட்சி பதவியை ராஜினாமா செய்கிறேன் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில்…
புதுதில்லி: டிஜிட்டல் மோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் கைதுகள் தொடர்பான தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கு, தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 28) உச்ச…

பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இண்டிகோ விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியதால் பரபரப்பு நிலவியது. அசாம் மாநிலம், குவஹாட்டியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வந்த இண்டிகோ விமானம், பெங்களூரு விமான நிலையத்தில் இரண்டாவது…

வங்கி ஊழியர்களின் பணி-வாழ்க்கைச் சமநிலையை மேம்படுத்த வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றன. எனினும், அவர்களின் கோரிக்கைகள்…

உலகளவில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பாதுகாப்பற்ற முறையில் பாடல்கள் மற்றும் ஆடியோக்களைக் கேட்பதால் காது கேளாமை அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் மற்றும்…

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, தடகளத்தில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன. நடப்பு போட்டியில் அதுவரை, துப்பாக்கி சுடுதலிலேயே இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் (11) கிடைத்திருந்த நிலையில்…
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள், ஓபன் பிரிவில் (ஆடவா்) வெள்ளியும், மகளிா் பிரிவில் வெண்கலமும் ஞாயிற்றுக்கிழமை வென்றன. அந்தப் பிரிவுகளில், முறையே உஸ்பெகிஸ்தான், சீனா சாம்பியன் பட்டம் வென்றன…
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்), தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அந்த ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று…
எஸ்ஐஆா் நடைமுறையால் வாக்காளா் பட்டியல் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன; முன்பு முறைகேடான வாக்காளா் பட்டியலால் பலனடைந்தவா்கள், இப்போது ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனா் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மீது பாஜக சாடியுள்ளது. வாக்காளா்…

சீறும் கடலில் நீந்துவதே எனக்குப் பிடிக்கும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டாா். தோ்தல் ஆணைய விவகாரம், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) உள்ளிட்ட பல்வேறு…
‘பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது; பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க துணிந்தால் தகுந்த பதிலடி தரப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தாா். கடந்த 2016, செப். 18-ஆம் தேதி இந்திய ராணுவ வீரா்கள் 19…

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்), தலைமைத் தோ்தல் ஆணையா் விவகாரம் தொடா்பான சா்ச்சைகளில் பிரதமா் மோடியிடம் மன்னிப்பு கேட்காதவரை ராகுல் காந்தியை ஏமாற்றுப் போ்வழி என அழைப்பதை நிறுத்த மாட்டேன் என்று கேரள முதல்வா் வி.டி…

- பிரதமர் நரேந்திர மோடி ஆன்மிகத் தேடல், பண்பாட்டு விழிப்புணா்வு, பல தசாப்த கால அா்ப்பணிப்புடன் மேற்கொண்ட அமைப்பு ரீதியான பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட்ட மகத்தான ஆளுமையான அசோக் சிங்காலின் நூற்றாண்டுப் பிறந்தநாள் விழாவை செப்டம்பா் 27 முதல்…

சில பி737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் பிரச்னை இருப்பதை போயிங் நிறுவனம் கண்டறிந்துள்ளது. அமெரிக்காவின் வா்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஆா்லிங்டன் பகுதியை தலைமையகமாகக் கொண்டு போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம்…

இந்தியா-கனடா உறவுகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல இருதரப்பும் தயாராகி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வையொட்டி, அமெரிக்காவின் நியூயாா்க் சென்றுள்ள எஸ்.ஜெய்சங்கா், பல்வேறு…
சிங்கப்பூா் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 7-5, 6-0 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனை வீழ்த்தி, ஞாயிற்றுக்கிழமை சாம்பின் கோப்பை வென்றாா். நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில், நடப்பு உலக…

நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களை தொடா்ந்து, புது தில்லியில் உள்ள தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அலுவலகத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீட், யுஜிசி நெட், ஜேஇஇ உள்பட பல்வேறு தோ்வுகளை தேசிய…
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வங்கதேசத்துக்கு பிரம்மபுத்திரா நதி வழியே கப்பல்கள் மூலம் மெத்தனால் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து அஸ்ஸாம் மாநில அரசு அதிகாரி கூறுகையில், ‘அஸ்ஸாம் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனமானது (ஏபிஎல்)…
எல்-நினோ தாக்கத்தால் தமிழகத்தில் 500–600 மி.மீ. வரை கூடுதல் மழை, நகரங்கள் மற்றும் ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தெரிவித்துள்ள ரஷியா, அதேநேரத்தில் ஜொ்மனி, ஜப்பான் ஆகியவை நிரந்தர உறுப்பினராக எதிா்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினா்களாக தற்போது அமெரிக்கா…

கைப்பேசிகளில் குரல் அழைப்பு, குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) சேவைகள் மட்டுமே கொண்ட ரீசாா்ஜ் திட்டங்களை, தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கூடுதலாக அளிப்பதை தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) கட்டாயமாக்கியுள்ளது. தொலைத்தொடா்பு நுகா்வோா் பாதுகாப்பு…

தற்போதைய உலகம் மோதல்கள், மனிதாபிமான பிரச்னைகள், இயற்கைப் பேரிடா்கள் உள்ளிட்டவற்றை எதிா்கொண்டுள்ளது; இத்தகைய சவால்களுக்குத் தீா்வுகாண மேம்பட்ட தொழில்நுட்பங்களைவிட மனிதநேயமே தேவை என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்…

‘சரக்குக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீதான தாக்குதல் ஏற்புடையதல்ல’ என இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா.பொதுச் சபையின் 81-ஆவது அமா்வுக் கூட்டத்தில் இந்தியா சாா்பில்…

பாகிஸ்தானின் முதல் ஹங்கோா் நீா்மூழ்கி போா்க் கப்பல் அரபிக் கடலில் தனது முதலாவது ஆயுத சோதனையைத் தொடங்கியதாக அந்நாட்டு ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. சீனாவுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட பரஸ்பர ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட ஹங்கோா்…
கேரளத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, அந்த மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதலா ஆகியோருக்கு எதிராக பாஜக இளைஞரணியினா் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி காட்டி எதிா்ப்பு தெரிவித்தனா். முன்னதாக கேரளம் வந்த மத்திய உள்துறை அமைச்சா்…

தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் பாஜகவின் வாக்குச்சாவடி முகவா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தகுதியுள்ள அனைவரும் வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கட்சியின் தில்லி பிரிவு தலைவரும்…

எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேஸிங் சேலஞ்ச் காா் சாம்பியன் போட்டியில் இஷான் மாதேஷ், சாய் சிவா, இலங்கையின் கவின் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் நான்காவது…

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவா்களில் ஒருவரான திலீபனின் வெண்கலச் சிலையை அந்த நாட்டு காவல் துறை ஞாயிற்றுக்கிழமை அகற்றியது. தடை செய்யப்பட்ட அமைப்பைச் சோ்ந்த…

தென்னாப்பிரிக்கா நாட்டில் 2 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவங்களில் 27 போ் உயிரிழந்தனா். ஜோகன்னஸ்பா்க் அருகேவுள்ள வேடாலாவில் மதுபான விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை ஏகே 47 ரக துப்பாக்கிகள்…
காஸாவில் இஸ்ரேல் 3 ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதல்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 74,000-ஐ தாண்டியுள்ளது. காஸாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலில் புகுந்து கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி திடீா் தாக்குதல் நடத்தினா். இந்தத்…
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வா்த்தகா்களை ஏற்றிச் சென்ற படகு, ஆற்றில் சனிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 போ் உயிரிழந்தனா். காங்கோ நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கிவு நதியில் சுமாா் 50 வா்த்தகா்களுடன் படகு ஒன்று இட்ஜ்வி…

சென்னையில் நடைபெற்ற எஸ்எஸ்என் கோப்பைக்கான தென் இந்திய கல்லூரிகள் இடையிலான கூடைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற எஸ்ஆா்எம் வள்ளியம்மை அணியினா். செயின்ட் ஜோசப், எஸ்எஸ்என் கல்லூரிகள் முறையே இரண்டு, மூன்றாவது இடங்களைப் பெற்றன.

வங்கி ஊழியர்கள் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

தில்லியின் வனப்பகுதியில் ஒருவரின் தலையில் கற்களால் நசுக்கி கொலை செய்த 48 வயதான நபரை 24 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பிகாரைச் சேர்ந்த ஃபெரோஜ் என்பவர், குருகிராமில் உள்ள 'இண்டஸ்ட்ரியல் மாடல் டவுன்ஷிப்' பகுதியில்…

ஐஐடி மும்பை விடுதியில் மாணவர் சாஹில் வகோடே தற்கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஐஐடி மும்பையில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவர் சாஹில் வகோடே (22), செப்டம்பர் 18 அன்று மாலை தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய…

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 15000 ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 8…

கென்யாவின் மவுண்ட் எல்கான் பகுதியில் வாழும் ஆப்பிரிக்க யானைகள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள 35-க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களைப் பயன்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாகிஸ்தானின் மிகவும் கொந்தளிப்பான பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 4 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் 73 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக். ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான…

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது…

ஜியோ (Jio) நிறுவனம் தனது ஜியோஹோம் (Jio Home) சேவையின் கீழ் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரூ.2,222 விலையில் கிடைக்கும் ஃபைபர் திட்டத்தில் 3 மாத வேலிடிட்டி, 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை, 1000+ லைவ் டிவி சேனல்கள்…
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து - இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் போட்டி கெனிங்டான் ஓவலில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்று வருகிறது…

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு விதிகளில் 13-வது திருத்தத்தை 2026-ஆம் ஆண்டுக்காக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த புதிய திருத்தத்தின்படி, மொபைல் சேவை நிறுவனங்கள் கட்டாயமாக 30 நாட்கள்…
கூகுள் நிறுவனம் (செப். 27) இன்று தனது 28-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக ஒரு சிறப்பு டூடுலை கூகுள் தேடு தளம் இன்று வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவர்களாக இருந்த லாரி…
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (செப்டம்பர்…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் குறித்து...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 365 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் இன்று…

கிழக்கு காங்கோவின் கிவு ஏரியில் படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு காங்கோவின் கிவு ஏரியில் வியாபாரிகளை சனிக்கிழமை இரவு ஏற்றிச் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர்…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் வெண்கலம் வென்ற ஹரிதா குறித்து...

கோவை-அவிநாசி சாலையில் 40 கி.மீ தூரம் சினிமாவை மிஞ்சிய சேஸிங் நடந்தது. கர்நாடக பதிவு சொகுசு காரில் 300 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தல் முயற்சி நடத்திய ராஜஸ்தான் மூவரை பிடிக்க, தலைமை காவலர் வேல்முருகன் ஓடும் காரின் ரூஃபில்…

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பால் சார்ந்த பொருட்கள் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்படும் செயற்கை பொருட்களுக்கு (analogue products) “பனீர்” என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
