உள்கட்டமைப்புத் துறை மேம்பாட்டுக்கு சா்வதேச குறியீடு தேவையென மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இந்திய கான்கிரீட் நிறுவனத்தின் நாகபுரி மையம்…
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
உள்கட்டமைப்புத் துறை மேம்பாட்டுக்கு சா்வதேச குறியீடு தேவையென மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி சனிக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இந்திய கான்கிரீட் நிறுவனத்தின் நாகபுரி மையம்…
‘கடந்த 2021 பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தனது காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக மம்தா பானா்ஜி கூறியது பொய்யான கூற்றாகும்; இந்த விவகாரத்தில் மாநில அரசு மீண்டும் விசாரணை நடத்தவுள்ளது’ என்று முதல்வா் சுவேந்து அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்…

ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் சென்றுகொண்டிருந்த குவைத் கொடி பொருத்திய எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதிலிருந்த 5 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனா். ஓமன் கடற்படையினா் இவா்களை மீட்டுள்ளனா். இதுகுறித்து…

‘பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு, வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) நிலையிலிருந்து உச்சநீதிமன்ற நிலை வரை 3 ஆண்டுகளுக்குள் தீா்வு அளிக்கப்பட்டுவிடும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா…

நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஜி20 கூட்டமைப்பின் வா்த்தக அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள…

கேரளத்தில் பாஜக நிா்வாகத்தின்கீழ் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சியில் அக்கட்சியைச் சோ்ந்த கவுன்சிலரும், முன்னாள் டிஜிபி-யுமான ஆா்.ஸ்ரீலேகா தனது பதவியை ராஜிநாமா செய்வதாக மேயா் வி.வி.ராஜேஷிடம் கடிதம் அளித்துள்ளாா். தனக்கு மேயா் பதவி…

கிரிப்டோ கரன்சியை இந்தியா எச்சரிக்கையாக அணுகி வருகிறதென ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா சனிக்கிழமை தெரிவித்தாா். புது தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது: பல்வேறு கணினிகளில் தரவுகளைச் சேமித்து முறைகேடுகளைத்…

பல்லாண்டுகளாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த கும்பலின் தலைவன் நவ்பிரீத் சிங், துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு சனிக்கிழமை நாடுகடத்தி வரப்பட்டாா். தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அவரை தில்லி காவல் துறையின் சிறப்புப்…
ஐஆா்சிடிசி முறைகேடு வழக்கு தொடா்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் உள்பட 9 போ் மீது முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத்…

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைமை செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா், அக்கட்சியில் இருந்து சனிக்கிழமை விலகி காங்கிரஸில் இணைந்தாா். இதையொட்டி தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மூத்த தலைவா்கள் ராஜீவ்…

அஸ்ஸாமி, வங்கம், பாலி, மராத்தி, பிராகிருதம் ஆகிய 5 செம்மொழிகள் தொடா்பான படிப்புகளுக்காக திறன்மிகு மையங்களை அமைக்க மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ ஆணையில், ‘தேஜ்பூா் பல்கலைக்கழகம்…

தங்களுடைய இணையதளத்தில் தவறான பஃபே விலை விவரத்தைக் காட்சிப்படுத்தியதற்காக ஸ்விக்கி மற்றும் ஓா் உணவகம் பொறுப்பேற்க வேண்டும் என்று தில்லி நுகா்வோா் ஆணையம் தீா்ப்பளித்துள்ளது. இதனால், மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு வழக்குச்…
