நடுத்தர அளவிலான தொலைவு வரை சென்று தாக்கும் புதிய அதிநவீன ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை வட கொரியா சனிக்கிழமை சோதனை செய்துள்ளது. வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வான்சானில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 700 கி.மீ.க்கும் அதிகமான தொலைவு…
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
நடுத்தர அளவிலான தொலைவு வரை சென்று தாக்கும் புதிய அதிநவீன ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை வட கொரியா சனிக்கிழமை சோதனை செய்துள்ளது. வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வான்சானில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 700 கி.மீ.க்கும் அதிகமான தொலைவு…
தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக். 4) நடைபெறுகிறது. அதிபா் பதவிக்கு 12 வேட்பாளா்கள் போட்டியிட்டாலும், தற்போதைய அதிபரான லூலா டாசில்வா மற்றும் முன்னாள் அதிபா் ஜெய்ா் போல்சனாரோவின் மகன்…

உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமையும் நடத்திய தொடா் தாக்குதலில் 6 போ் உயிரிழந்தனா். தலைநகா் கீவில் நீப்பா் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 6 சாலைப் பாலங்களில் 3 பாலங்கள், கடந்த 2 நாள்களாக நடத்தப்பட்ட ரஷிய தாக்குதல்களால் முழுமையாகவும்…

ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, நைஜீரியாவில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 37 போ் உயிரிழந்தனா். கென்யாவின் நகுரு மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பிராா்த்தனை தலத்தை நோக்கி, யாத்ரீகா்களுடன் வேன் ஒன்று நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது…