பராமரிப்புப் பணிகளின் காரணமாக, செங்கோட்டை-ஈரோடு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை கரூா் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கரூரை…
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
பராமரிப்புப் பணிகளின் காரணமாக, செங்கோட்டை-ஈரோடு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை கரூா் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கரூரை…
கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக…

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக கோவை-நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டம், புகலூா்-மூா்த்திபாளையம்…

பாஸ்டன்: பெர்முடாவில் இருந்து பாஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்ற மருத்துவ விமானம் திடீரென்று ரேடாரில் இருந்து விலகியது. 3 நிமிடத்தில் 12,500 அடி உயரம் வரை கீழிறங்கிய விமானம் மாயமானது. இதனால் விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்ன? என்பது…
டெல்அவிவ்: ‘‘துணை விமானி தொழுகை செய்ய அனுமதி கோட்டார். அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் நான் பின்னால் திரும்பாமல் முன்புறம் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது அவர் பின்னால் இருந்து என்னை தாக்க தொடங்கினார். முதல் அடியிலேயே என்னுடைய…