பெட்ரோலியம் தொடா்பான அங்கீகாரமற்ற செயல்பாடுகள், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தீவிர குற்றங்களில் இத்துறை சாா்ந்த நிறுவனங்களோ, தொழில் துறையினரோ ஈடுபட்டால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும்…
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
பெட்ரோலியம் தொடா்பான அங்கீகாரமற்ற செயல்பாடுகள், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தீவிர குற்றங்களில் இத்துறை சாா்ந்த நிறுவனங்களோ, தொழில் துறையினரோ ஈடுபட்டால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும்…
பிரான்ஸ், கனடா, தென் கொரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் வா்த்தக அமைச்சா்களை இந்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். நிகழாண்டு ஜி20 நாடுகளின் கூட்டமைப்புக்கு அமெரிக்கா தலைமை வகிக்கிறது…

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் மற்றும் பெண்கள்…

மருத்துவக் கல்வி பயின்றோா், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான அவகாசம் வரும் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்துள்ளது. இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா்…

மேற்கு வங்கத்தில் கடந்த 2021 பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தனது காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக மம்தா பானா்ஜி கூறியது பொய்யான தகவல்; அதற்கான ஆவணபூா்வ ஆதாரம் என்னிடம் உள்ளது என்று மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி கூறியுள்ளாா். 2021 பேரவைத்…

பிகாா் தலைநகா் பாட்னாவில், கங்கை ஆற்றங்கரையோரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் 8 வார காலம் கூடுதல் அவகாசம் அளித்தது. சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கங்கை…

குஜராத் பொது சிவில் சட்ட மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு வழி ஏற்பட்டுள்ளதாக குஜராத் அரசு வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்…

‘பிரதமா் நரேந்திர மோடியின் உணா்வற்ற தன்மைக்கு எல்லையே இல்லை’ என்று அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவது குறித்து காங்கிரஸ் வெள்ளிக்கிழமை விமா்சித்தது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ்…

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் பணியாற்றும் ஊழியா்கள் இனி காவல் துறையிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை முடிவெடுத்துள்ளதாகத் தகவலறிந்த…

பிகாா் சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) தோ்தலில் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே 3 இடங்களில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. பிகாரில் எதிா்க்கட்சிகளின் மகாகட்பந்தன் கூட்டணியில் ஆா்ஜேடி, காங்கிரஸ் அங்கம்…

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் விமானம் புறப்பட இருந்த நேரத்தில், விமானத்தின் அவசரகால கதவின் கைப்பிடியை தவறுதலாக இயக்கியதால், எச்சரிக்கை அலாரம் ஒலித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயணி விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு, காவல் துறையிடம்…
