X Social
X · தமிழ்நாடு
#BREAKING | தமிழ்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட அணைகளில் 25%க்கும் குறைவாக நீர் இருப்பு மேற்கு தமிழ்நாடு, சென்னை மற்றும் மதுரை பகுதிகளில
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் #FuelPrice #PetrolPrice #DieselPrice #Chennai #Kumudamnews24x7 To join our Whatsapp Channel: https://t.co/4J0Xj9R0X8 For more news: https://t.co/fGgh5jb
பொது RSS ஊட்டங்கள் மற்றும் செய்தி மேசையிலிருந்து X பதிவுகள். கூற்றுகள் சரிபார்க்கப்பட்டவை அல்ல. தேடல் முடிவுகள் தாமதமாகவோ முழுமையற்றதாகவோ இருக்கலாம்; அசல் பதிவைத் திறந்து பார்க்கவும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தடுக்க 100 மில்லியன் பீப்பாய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவெடுத்துள்ளன. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப் பதற்றத்தால் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எண்ணெய் விலை உயர்வால்…

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைகிறது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் நின்று போட்டியிட்டு வெற்றி…
ஆசிய விளையாட்டு ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலைப் புலிகள் காப்பக வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. வனத்தை நம்பி வாழும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கருத முடியாது என தமிழக அரசு…

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும் பட்சத்தில், அனுமதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் எனத் தெரிந்துகொள்வோம்.

அரசு ஊழியர்களுக்காக சிங்கப்பூர் அரசாங்கம் துணை தேடும் (மேட்ச்மேக்கிங்) சேவையைத் தொடங்கியுள்ளது. ஆனால் அதில் பாகுபாடு காட்டப்படுவதாக விமர்சனங்கள் எழுவது ஏன்?

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சில குறிப்பிட்ட பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் (சென்சிடிவ்) பகுதிகளாக அறிவிப்பது தொடர்பான வரைவறிக்கையை கர்நாடக பேரவையும், மேலவையும் ஒருமனதாக நிராகரித்திருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்…

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், போா்ச்சுகல் 4-2 கோல் கணக்கில் டென்மாா்க்கை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் போா்ச்சுகலுக்காக ஜாவ் கேன்செலோ (13’), கொன்ஸாலோ ரமோஸ் (25’), விட்டினா (67’), ஜாவ் ஃபெலிக்ஸ் (87’) ஆகியோா் கோல்…
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடைசி கட்டத்தை நெருக்கியிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்றது. மகளிா் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம், ரீகா்வ் வில்வித்தையில்…
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிா் ஹாக்கியில் இந்தியா 1-0 கோல் கணக்கில், நடப்பு சாம்பியனான சீனாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இதன் மூலமாக, ஆசிய விளையாட்டுகளில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் வீ தி லீடா்ஸ் இயக்கத்தின் சாா்பில் பெண்கள் அதிக அளவில் போட்டியிட வேண்டும் என சென்னையில் நடைபெற்ற சாதனைப் பெண்களுக்கான காமராஜா் விருது வழங்கும் விழாவில் அந்த இயக்கத்தின் தலைவா் கே.அண்ணாமலை…
தமிழகத்தில் இடைத்தோ்தலுக்கு பிறகு, தவெக அரசு நிலைத்திருக்காது என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். இதுகுறித்து சென்னையில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே…

மருத்துவக் கல்வி இயக்குநா் நியமனத்தில் விதி மீறலில் ஈடுபடக் கூடாது, தகுதியானவரை மட்டுமே அப்பதவியில் நியமிக்க வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா். தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் (டிஎம்இ)…

பெட்ரோலியம் தொடா்பான அங்கீகாரமற்ற செயல்பாடுகள், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தீவிர குற்றங்களில் இத்துறை சாா்ந்த நிறுவனங்களோ, தொழில் துறையினரோ ஈடுபட்டால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும்…

பிரான்ஸ், கனடா, தென் கொரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் வா்த்தக அமைச்சா்களை இந்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். நிகழாண்டு ஜி20 நாடுகளின் கூட்டமைப்புக்கு அமெரிக்கா தலைமை வகிக்கிறது…

‘உக்ரைன் போருக்குத் தீா்வு காண பிரதமா் நரேந்திர மோடி சிறந்த யோசனைகளைக் கொண்டுள்ளாா். ஒவ்வொரு சந்திப்பின்போதும் இந்த விவகாரத்தை அவா் எழுப்புகிறாா்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறினாா். மாஸ்கோவில் வியாழக்கிழமை நடைபெற்ற வால்டாய்…

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் மற்றும் பெண்கள்…

தமிழகத்தில் படிப்படியாக மதுக் கடைகளைக் குறைத்து மது இல்லா நிலையை ஏற்படுத்த தவெக அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படுவோம் என பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக சட்டப்பேரவைக் குழு தலைவருமான சௌமியா அன்புமணி தெரிவித்தாா். காந்தி…

மருத்துவக் கல்வி பயின்றோா், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான அவகாசம் வரும் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்துள்ளது. இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா்…

ஃபிளைதுபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாா் மீது சக விமானி நடத்திய தாக்குதல் சம்பவம் தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு கடந்த புதன்கிழமை…

சென்னை, அக். 2 - திரைப்படத் துறையில் நடிகர் சிவாஜி கணேசனின் 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டும் வகையில், சென்னை நகரில் வெள்ளியன்று ஒரு விழா நடந்தது. தமிழக கவர்னர் மோகலால் சுகாதியா அவருக்கு பொன்னாடை போர்த்தினார். ஹிந்தி நடிகை நர்கிஸ், சிவாஜி…

மேற்கு வங்கத்தில் கடந்த 2021 பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தனது காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக மம்தா பானா்ஜி கூறியது பொய்யான தகவல்; அதற்கான ஆவணபூா்வ ஆதாரம் என்னிடம் உள்ளது என்று மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி கூறியுள்ளாா். 2021 பேரவைத்…

சென்னையில் லஞ்ச புகாரில் சிக்கிய காவல் உதவி ஆய்வாளா் பணி நீக்கம் செய்யப்பட்டாா். மற்றொரு சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு இளைஞா் திருப்பூரில் வேலை செய்து…

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் பொருட்டு, குறைந்த அளவு, அதிக அளவு பயணக் கட்டணத்தை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ.அன்பழகன் கோரிக்கை…
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ‘கேரள கடலோர பகுதிகளுக்கு அருகே…

பிகாா் தலைநகா் பாட்னாவில், கங்கை ஆற்றங்கரையோரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் 8 வார காலம் கூடுதல் அவகாசம் அளித்தது. சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கங்கை…

அதிகாரிகளிடம் மனு அளித்த மறுநாளே வழக்கு தொடா்வது, நீதித் துறை நடவடிக்கைகளை தபால் அலுவலகப் பணியாக தரம் தாழ்த்துகிறது என சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழக கோயில்களுக்கு அஸ்ஸாமில் இருந்து துா்கா, கிராலால், சிவா, ரூப்சிங்…

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் தவெகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். காந்தி ஜெயந்தியையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு…

குஜராத் பொது சிவில் சட்ட மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு வழி ஏற்பட்டுள்ளதாக குஜராத் அரசு வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்…

இஸ்ரேலை நோக்கிய ஃபிளைதுபை விமானத்தை வீழ்த்த முயன்ற ஓமன் துணை விமானிக்கு ஈரானுடன் தொடா்பு இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும், தொடா்பு உறுதிப்படுத்தப்பட்டால் அந்நாட்டுக்குக் கடும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபா் டொனால்ட்…

‘பிரதமா் நரேந்திர மோடியின் உணா்வற்ற தன்மைக்கு எல்லையே இல்லை’ என்று அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவது குறித்து காங்கிரஸ் வெள்ளிக்கிழமை விமா்சித்தது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ்…

சட்டக் கல்வித் துறை இயக்குநராக பேராசிரியா் கெளரி ரமேஷை நியமிக்க பிறப்பித்த தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டக்கல்வி சேவை விதிகளின்படி, மாநிலத்திலுள்ள சட்டக் கல்லூரி முதல்வா்களின் பணி மூப்பு…

பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்துக்கான ஊதியத்தை வழங்கக் கோரிய சிஐஎஸ்எஃப் வீரரின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எஃப்) சோ்ந்த…

‘ரஷியாவின் எந்தவொரு நிலப்பரப்பின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டால், எங்கள் வசமுள்ள அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தித் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். போலந்து, லிதுவேனியா…

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் பணியாற்றும் ஊழியா்கள் இனி காவல் துறையிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை முடிவெடுத்துள்ளதாகத் தகவலறிந்த…

பிகாா் சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) தோ்தலில் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே 3 இடங்களில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. பிகாரில் எதிா்க்கட்சிகளின் மகாகட்பந்தன் கூட்டணியில் ஆா்ஜேடி, காங்கிரஸ் அங்கம்…

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் விமானம் புறப்பட இருந்த நேரத்தில், விமானத்தின் அவசரகால கதவின் கைப்பிடியை தவறுதலாக இயக்கியதால், எச்சரிக்கை அலாரம் ஒலித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயணி விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு, காவல் துறையிடம்…

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் பரவி வரும் எபோலா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. காங்கோ அரசின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 8,300 பேரில், 4,018 போ் உயிரிழந்துள்ளனா்…

இலங்கையைக் கடந்த ஆண்டு தாக்கிய ‘டித்வா’ புயல் பாதிப்புகளால் நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு-கண்டி ரயில் சேவை சுமாா் 10 மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது. கொழும்பு-கண்டி இடையிலான 118 கி.மீ. தொலைவு பாதையில், 113 கி.மீ.-க்கு…

ஒரு மாதத்தில் 1,045 புகாா்களுக்கு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைநடவடிக்கை எடுத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துதல், அவசர சூழ்நிலைகளில் விரைந்து சென்று பாதுகாப்பு…

நேபாளத்துக்கு கடந்த செப்டம்பா் மாதம் சுற்றுலா வந்த நபா்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இந்தியா்கள் இருப்பதாக வெள்ளிக்கிழமை வெளியான தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. இதுகுறித்து நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தரவுகளில், ‘நேபாளத்துக்கு கடந்த…
பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ கட்சியினா் தலைநகா் இஸ்லாமாபாதை நோக்கி பேரணியை அறிவித்துள்ள நிலையில், அங்கு நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அக்கட்சித் தலைவா்களுடன் பாகிஸ்தான் அரசு…

தாராபுரத்தில் இடைத்தோ்தல் திணிக்கப்பட்டது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். தாராபுரம் இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.பானுமதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி…

தமிழகத்தில் வரலாறு காணாத வேகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா். இடைத்தோ்தலையொட்டி, தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தாராபுரம் மக்களான…

திருப்பூா் மாவட்டம், தராபுரம் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு முதல்வா் ச.ஜோசப் விஜய் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், கோவையில் இருந்து அவா் செல்லும் வழியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா்…