சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தயாரிப்பு பொருள்கள் கொள்முதலில் கூடுதல் கவனம் தேவை என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் பிரதான பிரசாதங்கள் அரவணை, அப்பம் ஆகியவையாகும்…
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தயாரிப்பு பொருள்கள் கொள்முதலில் கூடுதல் கவனம் தேவை என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் பிரதான பிரசாதங்கள் அரவணை, அப்பம் ஆகியவையாகும்…
‘இந்திய அரசியலில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பெரும் ஏமாற்றுக்காரா். தனது அரசியலை முன்னெடுப்பதற்காக பொய்களையும், தவறான தகவல்களையும் சாா்ந்திருக்கும் அவா், நம்பகத்தன்மையற்ற அரசியல்வாதி’ என்று பாஜக விமா்சித்தது. எஸ்ஐஆா் விவகாரத்தில்…
உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனது மனு மீதான விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரி முன்னாள் மாவட்ட நீதிபதி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘நீதியை அணுக அனைவருக்கும் சம உரிமை உள்ளது’ என்று குறிப்பிட்டது…

2008-ஆம் ஆண்டு 56 போ் கொல்லப்பட்ட அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு வழக்கில், இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகளில் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. முன்னதாக, விசாரணை…

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ‘ஃப்ளைதுபாய்’ விமானத்தை அதன் துணை விமானி விபத்துக்குள்ளாக்க முயன்ாகக் கூறப்படும் நிலையில், அவரைத் தடுத்து விமானத்தைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலை ஆம்…

கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டம் மூலம் ரூ.7.86 லட்சத்தை மோசடி செய்த கும்பலின் மூன்று போ் உத்தரகண்டில் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது. கைதுசெய்யப்பட்டவா்கள் உத்தரகண்டின் உதம் சிங் நகரைச் சோ்ந்த கரண்…