முதல்வர் கிராமம் கிராமமா வந்தாலும் சரி, தெருத் தெருவா போனாலும் சமக்கள் உங்களுக்கு ஓட்டு போட தயாரா இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
முதல்வர் கிராமம் கிராமமா வந்தாலும் சரி, தெருத் தெருவா போனாலும் சமக்கள் உங்களுக்கு ஓட்டு போட தயாரா இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 4 மணி நேரம் சாலை வலம் சென்று வாக்கு சேகரித்தார்.
குழந்தைகள் சொல்லிட்டார்கள் என்று மாற்றி வாக்களிக்க நினைக்காதீர்கள், அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரம் குறித்து பேச ஏன் சார் பேச மாட்டேன் என்கிறீர்கள் என்று முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் ஹாக்கியின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
அக்டோபர் மாதத்தில் vivo, oppo, oneplus உள்ளிட்டவை தங்களது புதிய ஸ்மார்ட் ஃபோன்களை அடுத்தடுத்து வெளியிடுகின்றன.