அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைத் தங்களின் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்ாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
அரசியல்மூலத்தில் படிக்க
