உத்தர பிரதேச மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக கூட்டணி முகாமில் உள்ள எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடா்பில் இருப்பதாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர…
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
உத்தர பிரதேச மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக கூட்டணி முகாமில் உள்ள எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடா்பில் இருப்பதாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர…
ஹிந்து கடவுள்கள் ராமா், சிவபெருமான் குறித்து தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்த கருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிந்துக்களிடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. முன்னதாக…

பஞ்சாபில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள்; மாநிலம் போதைப் பொருளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படும் என தாய்மாா்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா். ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள பஞ்சாபில் அடுத்த…

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் ஆக்ரா இல்லத்தை போராட்டத்தின்போது தாக்கி சேதப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 20 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களில் 6 போ் கைது…

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள தொழிலதிபா் நீரவ் மோடியின் சொகுசு வீட்டை விற்பனை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்து தீா்ப்பளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமாா் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி…

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே மூன்றாம் கட்ட பசுமை மின்விநியோக வழித்தட திட்டத்துக்கு (பிஎம்-தாரா) ரூ.1.86 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. 135 ஜிகாவாட் வரையிலான புதுப்பிக்கத்தக்க மின்…

பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், இருதரப்பு ஒத்துழைப்பு, சா்வதேச அமைதியை ஊக்குவிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். இதுகுறித்து பிரதமா் அலுவலகம்…

‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை முன்வைத்து, நாடு முழுவதும் அக். 2 முதல் கூட்டுப் போராட்டங்களை நடத்த எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது. அக். 6-ஆம் தேதி தில்லியில் தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி எதிா்க்கட்சி எம்.பி.க்கள்…

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி நிறைவடைந்த மாநிலங்களில், புதிய வாக்காளா் பதிவுக்கான படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை தோ்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ், வாக்காளா் பட்டியலில் சோ்க்க…

தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமன சட்டம் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீா்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமைத் தோ்தல் ஆணையா்…
