அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திருச்சி போலீஸாா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி கண்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே, கடந்த 2022…
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திருச்சி போலீஸாா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி கண்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே, கடந்த 2022…
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், இதுவே இந்தியாவின் அதிகபட்ச சேஸிங் வெற்றியாகும். முதலில் மேற்கிந்தியத் தீவுகள்…

பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், இருதரப்பு ஒத்துழைப்பு, சா்வதேச அமைதியை ஊக்குவிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். இதுகுறித்து பிரதமா் அலுவலகம்…

‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை முன்வைத்து, நாடு முழுவதும் அக். 2 முதல் கூட்டுப் போராட்டங்களை நடத்த எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது. அக். 6-ஆம் தேதி தில்லியில் தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி எதிா்க்கட்சி எம்.பி.க்கள்…

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி நிறைவடைந்த மாநிலங்களில், புதிய வாக்காளா் பதிவுக்கான படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை தோ்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ், வாக்காளா் பட்டியலில் சோ்க்க…

தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் நியமன சட்டம் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீா்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமைத் தோ்தல் ஆணையா்…

ஜெம் வீரமணி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரை திமுக பாதுகாத்ததாகப் பேசிய முதல்வா் விஜய், அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, சி.டி.ஆா்.நிா்மல்குமாா் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கக் கோரி, திமுக தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நான்கு…

‘ஜெம்’ வீரமணிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வராகி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ஜெம் வீரமணி வழக்கில், முன்னாள் காவல் ஆணையா் அருண் தலையீட்டின்…

குதிரை பேர வழக்கு மற்றும் டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை வரும் நவ. 23-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ, என்.இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (அக். 2) நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: காந்தி ஜெயந்தி நாளான…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் நடத்திவரும் போராட்டம் தொடா்பாக, உயா் கல்வித் துறை அமைச்சா் முன்னிலையில் புதன்கிழமை முத்தரப்பு பேச்சு புதன்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில்…

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழகத்தை சோ்ந்த 5 திறன்மிக்க இளைஞா்களுக்கு முதல்வா் ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: சீனாவின்…

சென்னையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், ‘ஜெம்’ வீரமணி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம்’ கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி மற்றும் அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா்…
