
டெல்லி துளசி சதன் நூலகத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் பெட்டிகளிலேயே அடைபட்டுக்கிடக்கிறது. மெட்ரோ ரயில் பணிக்காக, இந்த நூலகம் மூடப்பட்ட நிலையில், இன்றுவரை அதற்கான மறு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை…
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.

டெல்லி துளசி சதன் நூலகத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் பெட்டிகளிலேயே அடைபட்டுக்கிடக்கிறது. மெட்ரோ ரயில் பணிக்காக, இந்த நூலகம் மூடப்பட்ட நிலையில், இன்றுவரை அதற்கான மறு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை…
செய்தியாளர் - கார்த்திகேயன் நேபாளத்தில் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் இருந்தே அப்பகுதி மக்கள் மீள…

செய்தியாளர் - கார்த்திகேயன் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகிய 3 சொற்களை வானிலைச் செய்திகளில் அதிகம் கேள்விப்பட்டிருப்பார்கள். காற்றழுத்தத் தாழ்வு பகுதி என்பது வளிமண்டலத்தில்…

செய்தியாளர: துர்கா தேவி சரவணன் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்பேஸ்டெக் நிறுவனமான Takeme2space, MOI-1A ஆர்பிட்டல் கம்ப்யூட்டிங் செயற்கைக்கோளை அக்டோபர் 1 அன்று, SpaceX-இன் Transporter-18 ரைட்ஷேர் மிஷனில் செலுத்துகிறது. MOI-1A விண்கலத்தின் எடை 50…

இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார், அவசரநிலையின்போது, மிகச் சிறந்த சமயோசித புத்தியுடன் செயல்பட்டு சுமார் 180 பயணிகளின் உயிரை பாதுகாப்பாகக் காப்பாற்றிய நிலையில், அதற்கு முன்பு 1986ஆம் ஆண்டு இந்திய பணிப்பெண் ஒருவர் 359 பேரைக்…

செய்தியாளர் : M. மீரா இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்திருப்பது புதிய சவாலை உருவாக்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வும், அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளில்…

பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு மாதத்தில் 2 மற்றும் 4 சனிக்கிழமை விடுமுறையும், 1 மற்றும் 3 வது சனிக்கிழமை வழக்கம்போல் வேலை நாளாகவும் இருந்து வருகிறது. இந்தநிலையில் தான், ஊழியர்களின் பணி-வாழ்க்கைச் சமநிலையை மேம்படுத்த வாரம் 5 நாட்கள் மட்டுமே…

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அமைந்து 4 மாதங்களைக் கடந்திருக்கிறது. தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 6 ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 9 ஆம்தேதி வாக்கு…

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பின்தங்கிய நகர்ப்புற சமூகங்களுக்கான தகவல் மற்றும் வள மையம் (IRCDU ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின் மூலம், வறுமை, போதைப்பொருள் பயன்பாடு…

ஹல்துவானியில் நடைபெற்ற சுத்திகரிப்பு நிகழ்வு உத்தரகாண்ட் மாநிலம் ஹல்துவானி பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சென்ற மாதம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டம், இன்று மூன்று மாநிலங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

செய்தியாளர் - ராஜ்குமார்.ர ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த வித்யா ராமராஜ். பெண்களுக்கான 400 மீட்டர் தடை…
செய்தியாளர் - ராஜ்குமார்.ர சென்னையின் பல முக்கிய அடையாளங்களுக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கும்... அந்த வகையில், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் நெருக்கமான ஒரு இடம்தான் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம்!…
நொடிப்பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடப்பதால் சாமானியார்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினர் இடையே யுபிஐ பரிவர்த்தனை முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், முதலில் யுபிஐ பரிமாற்றத்திற்கு மாறுங்கள் என வலியுறுத்தி வந்த மத்திய அரசு…
