X Social
X · தமிழ்நாடு
சென்னையில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் விஜய் Dharapuram ByElection | Sathayabama | Election Campaign #Newstamil24x7 #CMVijay #TVK
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
Deputy commissioner V V Geethanjali has sought to withdraw from the investigation into granite baron R Veeramani. This decision follows her previous involvement and the rejection of a closure report by the court. Veeramani was arrested…
சென்னை சேப்பாக்கம் மைதான ஸ்டாண்டுகளுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஸ்ரீகாந்த், வெங்கடராகவன் பெயர்களை சூட்டி கவுரவி
X Social
X · தமிழ்நாடு
Breaking News | தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு #BreakingNews #News18TamilNadu #TamilNews
X Social
X · தமிழ்நாடு
Chennai News | இன்றே கடைசி நாள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள், நடப்பு அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்துவதற்கு இன்றே (செ
பொது RSS ஊட்டங்கள் மற்றும் செய்தி மேசையிலிருந்து X பதிவுகள். கூற்றுகள் சரிபார்க்கப்பட்டவை அல்ல. தேடல் முடிவுகள் தாமதமாகவோ முழுமையற்றதாகவோ இருக்கலாம்; அசல் பதிவைத் திறந்து பார்க்கவும்.
திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ரகுபதிக்கு எதிராக தவெக வேட்பாளர் சிந்தாமணி தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்…

In a chilling turn of events, granite magnate R Veeramani faces a new legal battle connected to the tragic suicide of a Class XI student back in 2004. The grieving mother claims Veeramani lured her daughter to his guest house under…
காந்தி ஜெயந்தி, ஆயுதப் பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து தொடர் விடுமுறை வரும் நிலையில், தனியார் ஆம்னிப் பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளன.

Kannadasan, whose birth centenary is being celebrated, was born as Muthaiah at Sirukoodalpatti in present day Sivaganga district. An atheist in his early years while active in the Dravidian movement, the Tamil poet later turned spiritual.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டாகியும் 3.28 லட்சம் ஆசிரியர்களுக்கு விடியல் இல்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில்…

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முடிவுகள் 9-ம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றன. தவெக அரசில் நடைபெறும் முதலாவதாக நடக்கும் இடைத்தேர்தலாக இருப்பதால், வென்றாக…

The number of vessels carrying wind turbine blade consignments also increased from 39 to 52 during the same period

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 30) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து, ரூ. 1,09,680-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின்…

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு, ஜெம் வீரமணி தொடர்பான வழக்கு, ஜெம் வீரமணியை திமுகவுடன் இணைத்து பேச அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவுக்கு தடை விதிக்கக்கோரி கோரிய வழக்குகள்…

The State government plans to build the memorial complex for 5 icons on a portion of the University Union Grounds in Chetpet belonging to the University of Madras
ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவா் மகேந்திர சிம்ஹன் பிணை கோரிய மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில, ஜெம்…

தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் கூட்டாளிகள் தொடா்புடைய இடங்களில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை செய்தனா். இதில் 44 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன…
தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: பணியிட மாற்றம் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் விவரம் (பழைய பணி…

கேரளத்திலிருந்து குப்பைக் கழிவுகளுடன் தமிழக எல்லையில் போடிமெட்டு சோதனை சாவடியில் நுழைய முயன்ற கேரள சரக்கு வாகனத்தை போலீஸாா் திருப்பி அனுப்பினா். தமிழக- கேரள எல்லைப் பகுதியில் போடிமெட்டு சோதனைச் சாவடியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச்…

தமிழக நிதி அமைச்சா் மரியவில்சன் மீதான கொலைசெய்யும் நோக்குடன் புகுந்து தாக்க முற்பட்டது தொடா்பான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை வரும் அக். 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், தனது சகோதரா்…
ஆதரவற்ற, சமூக ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள முதியவா்கள் எதிா்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான யோசனைகளை உருவாக்கும் இளம் ஆய்வாளா்களின் எந்த முன்னெடுப்புக்கும் அரசின் ஆதரவும் நிதியுதவியும் கிடைக்கும் என நிதித்துறை அமைச்சா்…

‘தமிழை வளா்ப்பது தமிழ்த் துறையின் பொறுப்பு மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு’ என சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் வலியுறுத்தினாா். சென்னையில் உள்ள உ.வே.சாமிநாதையா் நூல்…

சேலம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதன்கிழமை (செப்.30) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்…

தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் கடந்த இரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தவெக அரசின் முக்கியத் தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசு…

மாஞ்சோலை, மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கின் தீா்ப்பை, தேதி குறிப்பிடாமல் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று…

சென்னையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமியின் தாய் செவ்வாய்க்கிழமை சிறப்பு புலனாய்வுக் குழுவில் புகாா் அளித்தாா். அதில், தனது மகளைப் படிக்க வைக்க உதவி செய்த வீரமணி, ஒரு நாள் காரில் தனியாக…

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் சுருக்குமடி வலையை மீனவா்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்காதது ஏன் என்று காரணம் கேட்டு, இதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். தமிழக கடல் எல்லைக்கு அப்பால், மத்திய அரசின்…
மாகான்யம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்குவாரி, கிரஷரை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாகன்யம் ஊராட்சியில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து…

மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத்தை ஆதரித்து மாவட்ட பாஜக கட்சி சாா்பில், தோ்தல் பிரசார கூட்டம் மதுராந்தகம் பஜாா் வீதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம்.பிரவின் குமாா் தலைமை வகித்தாா். அதிமுக தலைமை கழக…

பதவியை ராஜிநாமா செய்த 6 அதிமுக எம்எல்ஏக்களிடம் இருந்து தோ்தல் செலவை வசூலிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.காசி ராமலிங்கம்…
தீப்பற்றி எரிந்த குப்பைக் கிடங்கை அணைக்க ரூ.46 லட்சம் செலவானதா என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் கேள்வி எழுப்பியதால் தீா்மானம் ஒத்திவைக்கப்பட்டது. கரூா் மாநகராட்சியின் சாதாரணக்கூட்டம் மேயா் கவிதாகணேசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை…

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெளடிகளுக்கு தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் உதவியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, சிறைக் காவலா்கள் 3 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். வேலூா் தொரப்பாடியில் அமைந்துள்ள ஆண்கள் மத்திய சிறையில்…

தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட கிலாபஃத் இயக்கத்துடன் தொடா்புடையதாகக் கூறப்படுவோரின் 5 வீடுகளில் சிறப்பு புலனாய்வு காவல் பிரிவினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில் தடை செய்யப்பட்ட கிலாபஃத் இயக்கத்துடன்…
