எதிர்கால தேர்தல்களில் SIR-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலையே பயன்படுத்த வேண்டும் என்று மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்துள்ளார்.
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
எதிர்கால தேர்தல்களில் SIR-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலையே பயன்படுத்த வேண்டும் என்று மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்துள்ளார்.
கல்வி வளாகங்களில் நிகழும் சாதியப் பாகுபாடுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாட அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்க கூடாது என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
வித்யா ராமராஜின் திறமையை அங்கீகரித்து சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமும் திராவிட மாடல் அரசுஉதவிகளை வழங்கியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவதர்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.
250% அதிக விலைக்கு எரிவாயு விற்பதை எண்ணெய் நிறுவனங்கள் கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
எலான் மஸ்க், சுந்தர்பிச்சை, மார்க் ஸக்கர்பர்க் உள்ளிட்ட தொழில்நுட்ப தலைவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஆசிய விளையாட்டு கலப்பு இரட்டையர் வில்வித்தைப் போட்டியில் இந்திய அணி தங்கத்தை கைப்பற்றியுள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.70 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் வில்வித்தை காம்பவுண்ட் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.