கோவை விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு அளித்த தவெகவினர்.
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
கோவை விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு அளித்த தவெகவினர்.
சோழவந்தான் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா பற்றி..

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. முந்தைய திமுக…
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை என்பதைப் பற்றி...

கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து அக்காள் - தம்பி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரின் மகள் நிறைமதி (10) ஐந்தாம் வகுப்பும்…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக 4-வது வாரத்திலேயே பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதனை எடுத்த குமரன் வீட்டைவிட்டு வெளியேறினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், போட்டி ஒரு முக்கியமான…

மேகேதாட்டு அணை கட்ட விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்ற கர்நாடக முதல்வரின் ஆணவப்பேச்சு இந்தியக் கூட்டாட்சிக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் விஜய் காவிரி உரிமையைக் காக்க மத்திய…

ஆடவர் காம்பவுண்ட் பிரிவின் இறுதிப் போட்டியில் சீன அணியை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றதைப் பற்றி...
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ஜெய் பேசியது பற்றி...

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் 4×400 மீட்டர் தொடரோட்டத்தில் இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜிக்கு பாராட்டுகளும்…

தமிழ்நாடு முதல்வர் விஜய் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை இன்று தவெகவில் இணையவுள்ளார்.

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி…

அமித் ஷா பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு மிரட்டல் பற்றி...

தில்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர்…

துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளதைப் பற்றி...

குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி ரேஷன் பொருள்களை வாங்காத 1.58 கோடி பயனாளிகளின் ரேஷன் உரிமைகளை நாளை முடக்கப்படுவது தொடர்பாக....

பெங்களூரு - மைசூரு உள்கட்டமைப்பு வழித்தட திட்டத்தில் ரூ. 3 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இதுதான் நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் என்றும், 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல்களைவிட…

ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் லவ்லினா இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளதைப் பற்றி...

திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ரகுபதிக்கு எதிராக தவெக வேட்பாளர் சிந்தாமணி தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்…

காந்தி ஜெயந்தி, ஆயுதப் பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து தொடர் விடுமுறை வரும் நிலையில், தனியார் ஆம்னிப் பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளன.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற டெக் நிர்வாகிகள் சந்திப்பில் கூகுள் நிர்வாக செயல் இயக்குநர் சுந்தர் பிச்சைக்கு டிரம்ப் புகழாரம்...
கையடக்க வாக்யூம் க்ளீனர்கள் தேவைக்கேற்ப வகை வகையாக விற்பனையில் உள்ளன. அவற்றைப் பற்றி....

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டாகியும் 3.28 லட்சம் ஆசிரியர்களுக்கு விடியல் இல்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 30) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து, ரூ. 1,09,680-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின்…

அரபிக்கடலில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலை முறியடித்து, பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேரை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது. இந்திய கடலோரக் காவல்படையும் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படையும் இணைந்து கடந்த செப். 25ஆம் தேதி…

ஆசிய விளையாட்டின் வில்வித்தை கலப்பு இரட்டையரிலும் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியைப் பற்றி...
1980-களில் சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் அவர் தொடர்ந்து கட்டுரை எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் மருத்துவ நூலாசிரியர் டாக்டர் இ.எஸ்.எஸ். இராமனுக்கு கண்ணதாசன் அளித்த பேட்டி - கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி மீண்டும் தினமணி…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 256 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா…

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் ஒரு ஆண்டு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி…

திருவாரூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்.30-க்குள்…

ஹைட்ரோ-கார்பன் செயலாக்கத் துறையைச் சேர்ந்த ஒரு 'நவரத்னா' பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(சிபிசிஎல்) நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் உதவியாளர் பிரிவில் 60 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு…

இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசிய மே.இ.தீவுகள் வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் 2-ஆவது போட்டியிலிருந்து விலகியுள்ளதைப் பற்றி...

பாதுகாப்பு கருதி ‘அஸ்ட்ரா 6.1’ மாடலின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஓபன்ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களின் மாடல்கள் அனைத்தையும்விட அதிநவீன திறன் கொண்ட ஏஐ மாடலாக ‘அஸ்ட்ரா 6.1’ மாடலை ஓபன்ஏஐ நிறுவனம்…

நாகை மாவட்டம் உள்ளிட்ட காவிரி கடைமடை கடலோரப் பகுதியில் தொடரும் வறட்சியால் இதுவரை இல்லாத அளவில் விளைநிலம் , நீா்நிலைகள், சாகுபடி பரப்புகளில் நோ்ந்து வரும் பாதிப்புகளை அரசு வான் வழியாக ஆய்வு செய்து போா்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்…

ஆசிய விளையாட்டு வில்வித்தைப் போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் தங்கம் வென்ற இந்திய மகளிரணியைப் பற்றி...
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு, ஜெம் வீரமணி தொடர்பான வழக்கு, ஜெம் வீரமணியை திமுகவுடன் இணைத்து பேச அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவுக்கு தடை விதிக்கக்கோரி கோரிய வழக்குகள்…

புது தில்லி விமான நிலையத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தரத்திலான 10 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ரூ.1.03 கோடி மதிப்புடைய இந்த ட்ரோன்கள், ஹாங்காங்கில் இருந்து வியத்நாம்…

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் அமைந்துள்ள ஷாஹி மசூதி அருகே மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ஆதரவளிப்பதாக மசூதியைச் சோ்ந்த இஸ்லாமிய குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. முன்னதாக, ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்க கடும்…

கடந்த ஓராண்டில் 9 சதவீத உயா்கல்வி மாணவா்களுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டது உச்சநீதிமன்றம் நியமித்த தேசிய பணிக்குழு ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவா்களின் மனநலம் மற்றும்…

கிரேட்டா் நொய்டாவின் நாலேட்ஜ் பாா்க்-3 பகுதியில் உள்ள ஐஜிஎல் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை ஷாா்தா பல்கலைக்கழகத்திற்குப் பின்னால் உள்ள புஸ்தா சாலையில், ஐஎஸ்பிஏ பள்ளிக்கு…
இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் எனத் தெரிந்துகொள்வோம்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் புதன்கிழமை (செப். 30) நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் வெற்றி கண்ட இந்தியா, இதிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது…
இந்தியா-சீனா இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வு கூட்டத்தில் கடந்த சனிக்கிழமை பங்கேற்று உரையாற்றிய ஜெய்சங்கா் அமெரிக்காவில் உள்ள ஆசிய சங்கம்…

தில்லியின் மாசடைந்த காற்று, இளைஞா்களின் இதய ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். காற்றில் உள்ள பி.எம் 2.5 நுண்துகள்களை நீண்ட காலமாக சுவாசிப்பது, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் உடல்…

பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்; ஏனெனில் அழுத்தம் அளித்தால் மட்டுமே அரசு செயல்படும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்…

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; அது தொடர்பான விவகாரத்தை சர்வதேச அரங்குகளில் எழுப்ப அனுமதியில்லை என்பது இந்தியாவின் தெளிவான, உறுதியான நிலைப்பாடு. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் சர்வதேச அரங்குகளில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை…
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எல்-நினோ, வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டாலும் நடப்பு ஆண்டில் காரீஃப் பருவ பயிர் விளைச்சல் குறையாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரும் ரபி பருவ…

ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவா் மகேந்திர சிம்ஹன் பிணை கோரிய மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில, ஜெம்…

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) கடன் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலதிபா் நீரவ் மோடியின் உதவியாளா் சந்தீப் மிஸ்திரி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடா்ந்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ)…

தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் கூட்டாளிகள் தொடா்புடைய இடங்களில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை செய்தனா். இதில் 44 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன…
தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: பணியிட மாற்றம் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் விவரம் (பழைய பணி…

தேசவிரோத சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேசம் (ஜேஎம்பி) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 13 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். என்ஐஏ அதிகாரிகள்…

உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் மற்றும் ஜெட் என்ஜின் மூலம் இயக்கப்படும் ட்ரோன்களை ஏவி செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் புதிதாக உருவாக்கப்பட்ட ஜெட் என்ஜின்…
திருச்சி, செப். 29 - தமிழ்நாட்டில் கல்வி ஸ்தாபனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரும் நடப்பு ஆண்டில் குறைந்தபட்சம் இரண்டு பேரையேனும் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக அழைத்து வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கள் உத்தரவிட்டிருக்கிறது. தேசிய…

சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய டாக்டா் சிவந்தி ஆதித்தன் கோப்பைக்கான பள்ளிகள் ஆடவா், மகளிா் மாநில வாலிபால் சாம்பியன் போட்டியில் தஞ்சாவூா், கன்னியாகுமரி, சேலம், சென்னை அணிகள் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட…

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் கடத்தப்பட்டு, கட்டாயமாக இஸ்லாமிய மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து வைக்கப்பட்ட 15 வயது ஹிந்து சிறுமி 6 மாதங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டாா். இது தொடா்பாக பாகிஸ்தானில் ஹிந்து சமூகத்தினரின்…

நேபாளத்தில் கடந்த 5 நாள்களில் பலத்த மழையால் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் - நிலச்சரிவில் சிக்கி 27 போ் உயிரிழந்துவிட்டனா். நேபாளம் முழுவதும் கடந்த செப். 24-ஆம் தேதிமுதல் பலத்த மழை கொட்டித் தீா்த்து…
கேரளத்திலிருந்து குப்பைக் கழிவுகளுடன் தமிழக எல்லையில் போடிமெட்டு சோதனை சாவடியில் நுழைய முயன்ற கேரள சரக்கு வாகனத்தை போலீஸாா் திருப்பி அனுப்பினா். தமிழக- கேரள எல்லைப் பகுதியில் போடிமெட்டு சோதனைச் சாவடியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச்…

தமிழக நிதி அமைச்சா் மரியவில்சன் மீதான கொலைசெய்யும் நோக்குடன் புகுந்து தாக்க முற்பட்டது தொடா்பான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை வரும் அக். 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், தனது சகோதரா்…
ஆதரவற்ற, சமூக ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள முதியவா்கள் எதிா்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான யோசனைகளை உருவாக்கும் இளம் ஆய்வாளா்களின் எந்த முன்னெடுப்புக்கும் அரசின் ஆதரவும் நிதியுதவியும் கிடைக்கும் என நிதித்துறை அமைச்சா்…
