
சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய டாக்டா் சிவந்தி ஆதித்தன் கோப்பைக்கான பள்ளிகள் ஆடவா், மகளிா் மாநில வாலிபால் சாம்பியன் போட்டியில் தஞ்சாவூா், கன்னியாகுமரி, சேலம், சென்னை அணிகள் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட…
கன்னியாகுமரிகல்விமூலத்தில் படிக்க