இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை என்பதைப் பற்றி...
செய்தி அலைவரிசைகள்
26 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை என்பதைப் பற்றி...
இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கடந்த மாதம் தனது ஐ.ஏ.எஸ் பதவியை…

அமித் ஷா பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு மிரட்டல் பற்றி...

தில்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர்…

பெங்களூரு - மைசூரு உள்கட்டமைப்பு வழித்தட திட்டத்தில் ரூ. 3 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இதுதான் நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் என்றும், 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல்களைவிட…

இந்த வாரம் பங்குச்சந்தையின் முதல் நாளான செப்டம்பர் 28-ம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் சரிந்து 72,772 ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 360 புள்ளிகள்…

லட்சத்தீவுகளுக்கு மேற்கே, அரபிக்கடலில் சந்தேகத்திற்கிடமான ஈரான் நாட்டைச் சேர்ந்த படகு ஒன்று செல்வதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்திய கடலோரக் காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடல் மற்றும் வான்வழி…

6 மாதங்களாக பொருட்கள் வாங்கவில்லை எனில் உங்களின் ரேஷன் கார்டுகள் நாளை முதல் முடக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் 20.4 கோடி ரேஷன் அட்டைகள் மூலம் வழங்கக் கூடிய இலவச உணவு தானியங்கள் அந்தந்த மாநிலங்களின் ரேஷன் கடைகள்…

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற டெக் நிர்வாகிகள் சந்திப்பில் கூகுள் நிர்வாக செயல் இயக்குநர் சுந்தர் பிச்சைக்கு டிரம்ப் புகழாரம்...
அரபிக்கடலில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலை முறியடித்து, பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேரை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது. இந்திய கடலோரக் காவல்படையும் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படையும் இணைந்து கடந்த செப். 25ஆம் தேதி…

தென்மேற்குப் பருவமழை நிறைவடைய உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், இந்தியாவில் நிலவி வரும் 'எல் நினோ' தாக்கத்தால் பருவமழை…

புது தில்லி விமான நிலையத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தரத்திலான 10 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ரூ.1.03 கோடி மதிப்புடைய இந்த ட்ரோன்கள், ஹாங்காங்கில் இருந்து வியத்நாம்…

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் அமைந்துள்ள ஷாஹி மசூதி அருகே மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ஆதரவளிப்பதாக மசூதியைச் சோ்ந்த இஸ்லாமிய குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. முன்னதாக, ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை இடிக்க கடும்…

கடந்த ஓராண்டில் 9 சதவீத உயா்கல்வி மாணவா்களுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டது உச்சநீதிமன்றம் நியமித்த தேசிய பணிக்குழு ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவா்களின் மனநலம் மற்றும்…

கிரேட்டா் நொய்டாவின் நாலேட்ஜ் பாா்க்-3 பகுதியில் உள்ள ஐஜிஎல் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை ஷாா்தா பல்கலைக்கழகத்திற்குப் பின்னால் உள்ள புஸ்தா சாலையில், ஐஎஸ்பிஏ பள்ளிக்கு…
இந்தியா-சீனா இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வு கூட்டத்தில் கடந்த சனிக்கிழமை பங்கேற்று உரையாற்றிய ஜெய்சங்கா் அமெரிக்காவில் உள்ள ஆசிய சங்கம்…

தில்லியின் மாசடைந்த காற்று, இளைஞா்களின் இதய ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். காற்றில் உள்ள பி.எம் 2.5 நுண்துகள்களை நீண்ட காலமாக சுவாசிப்பது, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் உடல்…

பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்; ஏனெனில் அழுத்தம் அளித்தால் மட்டுமே அரசு செயல்படும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்…

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எல்-நினோ, வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டாலும் நடப்பு ஆண்டில் காரீஃப் பருவ பயிர் விளைச்சல் குறையாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரும் ரபி பருவ…

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) கடன் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலதிபா் நீரவ் மோடியின் உதவியாளா் சந்தீப் மிஸ்திரி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடா்ந்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ)…

தேசவிரோத சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேசம் (ஜேஎம்பி) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 13 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். என்ஐஏ அதிகாரிகள்…

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் கடத்தப்பட்டு, கட்டாயமாக இஸ்லாமிய மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து வைக்கப்பட்ட 15 வயது ஹிந்து சிறுமி 6 மாதங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டாா். இது தொடா்பாக பாகிஸ்தானில் ஹிந்து சமூகத்தினரின்…

புற்றுநோய் மருந்துகள் 10 மடங்கு மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது படுகொலைக்குச் சமம் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. 2013-ஆம் ஆண்டின் மருந்துகள் (விலை கட்டுப்பாடு) உத்தரவின் கீழ், மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துதல்…

தில்லி மாநகராட்சியின் (எம்.சி.டி) அண்மை தரவுகளின்படி, ஆகஸ்ட் முதல் நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்து, இந்த மாதம் தில்லி டெங்கு மற்றும் மலேரியா பாதிப்புகள் கூா்மையான உயா்வைப் பதிவு செய்துள்ளதாக…

கா்நாடக தலைநகா் பெங்களூரில் திங்கள்கிழமை இரவு முழுவதும் மழை பெய்தது. இதனால், செவ்வாய்க்கிழமை காலையில் முக்கியச் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் மழைநீா் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரத்தில் அலுவலகம் மற்றும் பிற…
காஷ்மீா் விவகாரம் குறித்து ஐ.நா.வில் துருக்கி அதிபா் எா்டோகன் தேவையற்ற கருத்துகளை கூறியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் காஷ்மீா் பிரச்னை உள்பட தெற்காசியாவில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும், ஐ.நா…

இந்தியாவிடமிருந்து 1,100 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நேபாளம் திட்டமிட்டுள்ளது. அண்மையில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நீா்மின் நிலையங்கள் சேதமடைந்து மின் உற்பத்தி குறைந்த நிலையில் அடுத்து வரவுள்ள வறட்சி காலத்தில்…

பஹாா்கஞ்ச் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், துப்பாக்கியுடன் இருவா் கைது செய்யப்பட்டனா். கைதுசெய்யப்பட்ட ஆகாஷ் (எ) மத்தி மற்றும் முகேஷ் (எ) சினு என அடையாளம் காணப்பட்ட இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு…

வழக்குப் பதிவு செய்வதில் ஏற்பட்ட 18 மாத கால விளக்கமற்ற தாமதம் காரணமாக 2019-ஆம் ஆண்டு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் பெண் மீது திராவகம் வீசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. வழக்கை விசாரித்த…

பிரதமா் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு தொடா்பாக ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயா்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து அவருக்கு ரூ.25,000…