ஒன்இந்தியா தமிழ்செங்கல்பட்டு
உதயநிதி பிரச்சாரத்தில் தர்ம சங்கடம்.. தவெகவின் ச்சீப்பான அரசியல்.. பரந்தாமன் பரபர புகார்
செங்கல்பட்டு: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்…


