
புதிய தலைமுறை
கொள்ளை போகும் மாதுளைகள்.. ரக்கனுக்கு முடிவு.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய விவசாயிகள்!
மகாராஷ்டிராவில் அறுவடை காலத்தில், சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் உயர் ரக 'பக்வா' (Bhagwa) மாதுளையை மீட்கும் பொருட்டு, அப்பகுதி விவசாயிகள் நவீன செயல்முறைகளில் இறங்கியுள்ளனர். சூரிய சக்தியால் இயங்கும் மற்றும் இரவுப் பார்வை திறன் கொண்ட…








