
பிபிசி தமிழ்தமிழ்நாடு
பி.டி.உஷா சாதனையை தகர்த்து, இந்தியாவுக்காக மீண்டும் ஒரு பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ்
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை முறியடித்த அவர், வெண்கலம் வென்றுள்ளார்.






















































































