ஒன்இந்தியா தமிழ்செங்கல்பட்டு
திமுக அதிமுக சிறப்பான ஆட்சி.. கருணாநிதிக்கும் பாராட்டு.. எடப்பாடி பழனிசாமி பேச்சால் டிவிஸ்ட்
செங்கல்பட்டு: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக…