
புதிய தலைமுறைதமிழ்நாடு
செய்தி அலைவரிசைகள்
18 செய்தி நிறுவனங்கள் · தமிழ் & ஆங்கிலம் · சில நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்
செய்தி நிறுவனங்களின் பொது RSS ஊட்டங்களிலிருந்து தலைப்புகள். முழுச் செய்தியை அவர்களின் தளத்தில் படிக்கவும். இவை யோகி நியூஸ் சரிபார்த்த செய்திகள் அல்ல.

புதிய தலைமுறைதமிழ்நாடு
தினமணி
தில்லியின் வனப்பகுதியில் ஒருவரின் தலையில் கற்களால் நசுக்கி கொலை செய்த 48 வயதான நபரை 24 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பிகாரைச் சேர்ந்த ஃபெரோஜ் என்பவர், குருகிராமில் உள்ள 'இண்டஸ்ட்ரியல் மாடல் டவுன்ஷிப்' பகுதியில்…

தினமணி
ஐஐடி மும்பை விடுதியில் மாணவர் சாஹில் வகோடே தற்கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஐஐடி மும்பையில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவர் சாஹில் வகோடே (22), செப்டம்பர் 18 அன்று மாலை தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய…

தினமணி
மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி-ரக வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.

தினமணி
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 15000 ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 8…

பிபிசி தமிழ்
கென்யாவின் மவுண்ட் எல்கான் பகுதியில் வாழும் ஆப்பிரிக்க யானைகள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள 35-க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களைப் பயன்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தினமணி
அக்டோபர் முதல் ஏசி, டிவி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விலையும் 8 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது.

தினமணி
பாகிஸ்தானின் மிகவும் கொந்தளிப்பான பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 4 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் 73 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக். ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான…

தினமணி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது…

கிஸ்பாட் தமிழ்
ஜியோ (Jio) நிறுவனம் தனது ஜியோஹோம் (Jio Home) சேவையின் கீழ் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரூ.2,222 விலையில் கிடைக்கும் ஃபைபர் திட்டத்தில் 3 மாத வேலிடிட்டி, 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை, 1000+ லைவ் டிவி சேனல்கள்…
தினமணி
தில்லி நகர்ப்பகுதியில் சாலைப் பணிகளை ஆய்வு செய்கையில் அதனை விடியோ எடுத்த நபரை தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கன்னத்தில் அறைந்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, புதிதாக…

தினமணி
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து - இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் போட்டி கெனிங்டான் ஓவலில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்று வருகிறது…

கிஸ்பாட் தமிழ்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு விதிகளில் 13-வது திருத்தத்தை 2026-ஆம் ஆண்டுக்காக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த புதிய திருத்தத்தின்படி, மொபைல் சேவை நிறுவனங்கள் கட்டாயமாக 30 நாட்கள்…
தினமணி
கூகுள் நிறுவனம் (செப். 27) இன்று தனது 28-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக ஒரு சிறப்பு டூடுலை கூகுள் தேடு தளம் இன்று வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவர்களாக இருந்த லாரி…
தினமணி
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (செப்டம்பர்…

தினமணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் குறித்து...

தினமணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 365 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் இன்று…

தினமணி
கிழக்கு காங்கோவின் கிவு ஏரியில் படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு காங்கோவின் கிவு ஏரியில் வியாபாரிகளை சனிக்கிழமை இரவு ஏற்றிச் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர்…

தினமணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் வெண்கலம் வென்ற ஹரிதா குறித்து...

தினமணி
கேரள அரசின் பொது நிர்வாகத் துறையின் அதிகாரபூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கேரள அரசின் பொது நிர்வாகத் துறையின் அதிகாரபூர்வ இணையதளம், பாகிஸ்தான் கும்பலால் இன்று (செப். 27) காலை ஹேக் செய்யப்பட்டதாக துறை அதிகாரிகள்…

புதிய தலைமுறைகோவை மாநகராட்சி
கோவை-அவிநாசி சாலையில் 40 கி.மீ தூரம் சினிமாவை மிஞ்சிய சேஸிங் நடந்தது. கர்நாடக பதிவு சொகுசு காரில் 300 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தல் முயற்சி நடத்திய ராஜஸ்தான் மூவரை பிடிக்க, தலைமை காவலர் வேல்முருகன் ஓடும் காரின் ரூஃபில்…

தினமணி
வயநாட்டில் தான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் விற்பனையாளரைக் கத்தியால் குத்திய நபரை போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம், வயநாட்டின் நம்பியார்குன்னு பகுதியில் லாட்டரி கடை நடத்தி வருபவர் வினிதா ராஜேஷ். இவரிடம்…

தினமணி
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிவித்துள்ள புதிய விதிகளின் கீழ், ப்ரீபெய்ட் மொபைல் பயனர்கள் 30 நாள்களுக்கான ரீசார்ஜ், குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் மட்டுமே கொண்ட திட்டங்களை இனி பெற முடியும் என மாநிலங்களவை…

தினமணி
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட…

தினமணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச் சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய மூன்று இந்தியர்கள் குறித்து...

தினமணி
மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூரின் சல்போனி பகுதியில் உள்ள நெல் வயலில் தாய் மற்றும் அதன் இரண்டு குட்டிகள் உட்பட மூன்று யானைகள்…

ஒன்இந்தியா தமிழ்
கவுகாத்தி: அசாமில் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) முதல் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த நிர்வாகிகளை அம்மாநில போலீசார் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில், கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க…
ஒன்இந்தியா தமிழ்
ஜெய்ப்பூர்: 'பாப் ஹேர்கட்'.. ஆண்கள் போல் அசால்டாக ஆட்டோ ஓட்டும் திறமை.. அடிதடி, மிரட்டல், பணம் பறிப்பு உள்ளிட்டவற்றிலும் பங்கேற்பு.. இப்படி 11 குற்ற வழக்குகளுடன் 'லேடி' டான் ஆக வலம் வந்த மிண்டு சவுத்ரி. இவரை பார்த்து ஓட்டுமொத்த ஊரும்…
தினமணி
மேற்கு வங்கத்தில் மமதா ஆதரவு எம்எல்ஏ குணால் கோஷ் கார் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், மமதா பானா்ஜிக்கு நெருக்கமான எம்எல்ஏ குணால்…

தினமணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் குறித்து...

கிஸ்பாட் தமிழ்
நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும் செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களும் எஸ்பிஐ ஏடிஎம்களில் மேற்கொள்ளப்படும் பரிவரத்தனைகளுக்கான கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)…
தினமணி
மேற்கிந்தியத் தீவுகள் - இந்தியா மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்து...

ஒன்இந்தியா தமிழ்
கவுஹாத்தி: அசாம் மாநிலம் கவுஹாத்தி ஹோம்ஸ்டே ரூமில் 22 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த 26 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி…
புதிய தலைமுறைதமிழ்நாடு
தேநீர் இன்றி நம்மில் பலருக்கு விடியலே இல்லை... அப்படி நாம் சுவைத்து ரசித்து பருகும் ஒவ்வொரு கோப்பைத் தேநீரின் வாசனைக்கு பின்னாலும், ஒரு தலைமுறையின் கண்ணீரும், உழைப்பும் கலந்திருக்கிறது. பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்களில்…

தினமணிதமிழ்நாடு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத் தொகை குறித்து...

தினமணிதமிழ்நாடு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் குறித்து...

புதிய தலைமுறைபெரம்பலூர்
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் இன்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களில் மொத்தம் 2,250 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். சென்னை…

தினமணி
மேற்கு வங்கத்தில் 27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு மமதா பானர்ஜியே பொறுப்பு என அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியது குறித்து...

புதிய தலைமுறைதமிழ்நாடு
சட்டம் ஒழுங்கு தொடர்பான சில முக்கியத் தகவல்களை, இனிமேல் RTI எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சமூக - சாதி மோதல்கள், மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின்…

ஒன்இந்தியா தமிழ்
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களான ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுன் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 26 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு…
தினமணி
நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை மற்றும் நிலச்சரிவுக்கு கடந்த 72 மணி நேரத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாத மழை பெய்து…

ஒன்இந்தியா தமிழ்கம்பம்
திருப்பூர்: தவெக சைக்கிள் பேரணியின் போது கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா தடுமாறி கீழே விழுந்தார். அமைச்சரும் தவெக பொதுச்செயலருமான என். ஆனந்த், எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா கீழே விழுந்ததைக் கவனித்தும் சைக்கிளை நிறுத்தாமல் தொடர்ந்து…
ஒன்இந்தியா தமிழ்
டாக்கா: மோதலுக்கு நடுவே வங்கதேசத்தில் அரிசி விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அதேபோல் கோதுமையின் விலையும் 17 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு…
ஒன்இந்தியா தமிழ்
கவுகாத்தி: அசாமில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தன்னார்வலர்கள் கூட்டம் நடைபெற இருந்தது. இருப்பினும், கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களை போலீசார் கைது…
புதிய தலைமுறைதமிழ்நாடு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24(4)இன் கீழ், சட்டம்-ஒழுங்கு அடங்கிய பொது துறைக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, உளவு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அமைப்பாக இந்தத் துறையை அறிவித்து, அரசு இந்த நடவடிக்கையை…

தினமணி
ஐரோப்பியாவின் நேஷன்ஸ் லீக் போட்டியில் இங்கிலாந்தை வென்ற ஸ்பெயின் குறித்து...

ஒன்இந்தியா தமிழ்
காத்மாண்டு: நேபாளத்தின் மானாங் மாவட்டத்தில் திபெத் எல்லையை ஒட்டியுள்ள ஹிம்லுங் ஹிமால் மலையின் அடிவார முகாமில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டதில் மலையேற்ற வீரர்கள், அவர்களுக்கு உதவியாக இருந்த ஊழியர்கள் உட்பட குறைந்தது 10 பேர் மாயமாகியுள்ளனர்…
தினமணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதியில் தோல்வியுற்ற இந்திய பாட்மின்டன் வீராங்கனைகள் குறித்து...

புதிய தலைமுறை
தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகிய இருவரும் கடந்த 10 மாதங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளுக்கு எதிராக 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி…

தினமணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீ. தடகளத்தில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை குறித்து...

புதிய தலைமுறை
போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தும், இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015ஆம் ஆண்டில் 10 ஆயிரத்து 934 சிறுமிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நிலையில்…

புதிய தலைமுறைதமிழ்நாடு
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை’ செயல்படுத்த உள்ளதாக தேர்தல் அறிக்கையில் தவெக குறிப்பிட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து…
ஒன்இந்தியா தமிழ்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அரசு ஆசிரியர் பணிக்காக தொடர்ந்து 27 ஆண்டுகளாக தேர்வெழுதி வந்த நபர் தனது 59 ஆவது வயதில் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரவுத் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் சர்மா (59). இவர்…
தினமணி
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தது குறித்து...
புதிய தலைமுறைகரூர்
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய் கலந்துகொண்ட தேர்தல் பரப்புரையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்திருந்தனர். தவெக…

ஒன்இந்தியா தமிழ்செங்கல்பட்டு
செங்கல்பட்டு: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக…
புதிய தலைமுறைதமிழ்நாடு
தமிழக உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுள்ள நிதி வீணடிப்பு, கையாடல், அலட்சியப் போக்குகள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள், தணிக்கை அறிக்கையில் வெளியாகியுள்ளன. 2024–25ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த தணிக்கை அறிக்கையில், 6ஆயிரத்து…

தினமணி
இந்திய-மே.இந்திய தீவுகள் இடையே ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. ஏற்கெனவே டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்த உற்சாகத்துடன் இந்திய அணி களம் காண்கிறது. தற்போது மே.இந்திய தீவுகளுடன் அணியுடன் 3 ஆட்டங்கள்…

தினமணி
ஆசியப் போட்டி கபடியில் தங்கப் பதக்கத்தை இந்திய ஆடவா், மகளிா் அணியினா் தக்க வைத்தனா். மகளிா் அணி மூன்றாவது முறையாகவும், ஆடவா் அணி 9-ஆவது முறையாக தங்கம் வென்றது. இந்தியா தங்கத்தை தக்க வைத்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றது. இறுதி…

தினமணிசென்னை
எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் பந்தயத்தில் சாய் சிவா சங்கரன், புவன் போனு ஆகியோா் தொடா்ந்து வெற்றிப் பாதையில் உள்ளனா். சென்னை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் சனிக்கிழமை இப்பந்தயம் தொடங்கியது…
