
தினமணி
இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது மிகப் பெரிய சவால்: மே.இ.தீவுகள் கேப்டன்
இந்திய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது மிகப் பெரிய சவால் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார். இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஒருநாள் தொடர் நாளை (செப்டம்பர் 27) தொடங்குகிறது. இரு…











