ஒன்இந்தியா தமிழ்சென்னை
தப்பி தவறி கூட.. தாய்லாந்து பக்கம் டூர் போயிடாதீங்க! பங்கமாகி கிடக்கும் பாங்காக்!
பாங்காக்: வெயில் ஓவரா இருக்கு.. பக்கத்துல பாங்காக் போயிட்டு வரலாமுனு தாய்லாந்து பக்கம் யாரும் போயிடாதீங்க. மழை வெளுத்து வாங்குவதால், மொத்த தாய்லாந்தும் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. 2015ல் சென்னையில் கொட்டுன மாதிரி, இப்போ தாய்லாந்தை மழை…