
தினமணி தலையங்கம்
நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்!
கடந்த 2024-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோரின் தீவிர முயற்சியால் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆங்கிலேயர்…