தினமணி
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் முன்மொழிவு: நிராகரித்த டிரம்ப்!
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஈரானின் முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்தார். ஈரானின் துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குதல், 12 பில்லியன் டாலர் மதிப்புடைய ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல், ஈரான் மீதான…





















