
புதிய தலைமுறைசென்னை
ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி.? 3 காவல் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!!
சென்னையைச் சேர்ந்த கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி மீதான பாலியல் வழக்கு இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக எழுந்த புகாரையடுத்து வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் விசாரணை…


