கிஸ்பாட் தமிழ்
Jio SIM-க்கு அடுத்து 84 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 168 ஜிபி டேட்டா.. அமேசான் பிரைம்!
ஜியோ (Jio) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு அடுத்த 84 நாட்கள் முழுவதும் அமேசான் பிரைம் லைட் சந்தா வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த…