
புதிய தலைமுறைதமிழ்நாடு
வடகிழக்கு பருவமழை ஏற்படுத்தப் போகும் தாக்கம்? தயார்நிலையில் இருக்கிறதா தமிழக அரசு?
தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை காலம் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பைவிட அதிக மழை பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நவம்பர் மாதத்தில் இயல்பைவிட சுமார் 60…






