கிஸ்பாட் தமிழ்
புது UPI ரூல்ஸ்.. ரூ.2,000 மேல் GST.. அக்.15 முதல் MDR சார்ஜ்.. இதை முதல்ல தெரிஞ்சுகோங்க.. NPCI சொன்னது!
என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) ஆனது யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளில் விதிக்கப்படும் வணிகர் தள்ளுபடி விகிதம் (Merchant Discount Rate - MDR)…