கிஸ்பாட் தமிழ்
அக்.1 முதல் ஆதாரில் அதிரடி மாற்றம்.. 5 முதல் 17 வயது வரை.. புதிய ரூல்ஸ்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
இந்தியாவில் அரசு வழங்கும் நலத் திட்டங்கள் முதல் வங்கி சேவைகள் வரை அனைத்திற்கும் ஆதார் (Aadhaar) கார்டு தேவைப்படுகிறது. இப்படி அனைத்து விஷயத்துக்கும் தேவைப்படும் ஆதார் கார்டை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்…