
தினமணி தலையங்கம்
பரிணாம வக்கிரங்கள்!
ஒடிஸா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ரணகந்தா பகுதியில் அமைந்திருக்கிறது அடர்ந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் வாழும் கிராமவாசிகள் சிலரின் கண்களில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஐந்து குரங்குக் குட்டிகள் தென்பட்டதை…