தினமணி தலையங்கம்
நயதந்திர சவால்!
ரஷியக் கச்சா எண்ணெய்யை ஏனைய நாடுகள் இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கான தடைச் சட்டத்துக்கு, அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட ரஷியாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்யும்…