கிஸ்பாட் தமிழ்
Jio, Airtel-ஐ கதற விட்டாப்ல BSNL.. ரூ.51 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. ரூ.1 முதல் ரீசார்ஜ்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் புதிய சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ.1 மற்றும் ரூ.51 விலைக்கு ரீசார்ஜ் திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன. 24 நாட்கள், 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும்…