தினமணிதிருவண்ணாமலை
ஏரியில் மண் கடத்தல்: எ.வ.வேலு, மகன் மீது வழக்குப் பதிவு
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் அனுமதியின்றி மண், கிராவல் மண் வெட்டி எடுத்து, திமுக மாநாட்டுத் திடலைச் சமன்படுத்த பயன்படுத்தியதாக முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோா் மீது ஊழல் ஒழிப்புத்…

