TNPSC · UPSC · Group 1 / 2 / 4
தேர்வுக்கு முக்கியமான செய்திகள் மட்டும் — பாடவாரியாக, தினமும் தானாகப் புதுப்பிக்கப்படும். குற்றம், சினிமா போன்றவை நீக்கப்படும்.
புதிய தலைமுறைtnpscupscதிட்டங்கள் & கொள்கைகள்தமிழ்நாடுசுகாதாரம் & கல்வி
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை’ செயல்படுத்த உள்ளதாக தேர்தல் அறிக்கையில் தவெக குறிப்பிட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து…
தினமணிtnpscupscஅரசியலமைப்பு & ஆட்சிதமிழ்நாடு
புதுதில்லி: டிஜிட்டல் மோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் கைதுகள் தொடர்பான தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கு, தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 28) உச்ச…
தி இந்துtnpscupscதிட்டங்கள் & கொள்கைகள்தமிழ்நாடு
Tamil Nadu government’s one-gram gold ring for newborn babies scheme: Here’s everything you need to know
தி இந்துtnpscupscதிட்டங்கள் & கொள்கைகள்தமிழ்நாடு
The scheme, one of the poll promises of the ruling TVK, envisages gifting a one-gram gold ring to all newborn babies delivered in Tamil Nadu’s government hospitals on or after June 22 (Mr. Vijay’s birthday).
புதிய தலைமுறைtnpscupscபொருளாதாரம்தமிழ்நாடுவிருதுகள் & நபர்கள்
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, விஜயின் பிரத்யேக ஜோதிடரான ரத்தன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதக்கு தமிழ்நாட்டில்…
தி இந்துtnpscupscதிட்டங்கள் & கொள்கைகள்தமிழ்நாடு
Chief Minister Vijay has announced the launch of Thaimaman Thanga Mothiram Thittam. Here’s all you need to know about the scheme.
நியூஸ்7 தமிழ்tnpscupscதிட்டங்கள் & கொள்கைகள்தமிழ்நாடு
காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஒன்இந்தியா தமிழ்tnpscupscதிட்டங்கள் & கொள்கைகள்தமிழ்நாடு
கொல்கத்தா: தமிழ்நாடு தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த விஜய்யின் தவெக இப்போது மற்ற மாநிலங்களிலும் தனது கட்சியை விரிவுபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக கடந்த சில காலமாகவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இ்பபோது நாட்டின் கிழக்கு…
ஒன்இந்தியா தமிழ்tnpscupscதிட்டங்கள் & கொள்கைகள்தமிழ்நாடு
சென்னை: பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்குத் தமிழக அரசு கடனுதவி வழங்கிட அதிக ஆர்வம் காட்டி வருகிறது. 'வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' மூலம், தகுதியுள்ள பெண் தொழில்முனைவோர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC)…
தினமணிtnpscupscதமிழ்நாடுசுகாதாரம் & கல்வி
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமல்படுத்திய முதல்வர் விஜய்க்கு கனிமொழி கோரிக்கை வைத்துள்ளது குறித்து...
தினமணிtnpscupscதமிழ்நாடுவிளையாட்டு
வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு முதல்வர் விஜய் ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது குறித்து...
தினமணிtnpscupscதமிழ்நாடுவிளையாட்டு
தடை தாண்டுதலில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றது குறித்து...
தினமணிtnpscupscதமிழ்நாடுசுகாதாரம் & கல்வி
மதுரையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் வெய்யிலில் நின்றதாலும் முதல்வர் வரும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாலும் 15- க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம்…
தினமணிtnpscupscசுற்றுச்சூழல்தமிழ்நாடு
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாகத் தமிழகத்தின்…
தி இந்து அறிவியல்tnpscupscதமிழ்நாடுசுகாதாரம் & கல்வி
What is the NEET-SS examination? Why are NEET-SS seats going vacant? What was the demand of doctors from Tamil Nadu?
தினமணிtnpscupscதமிழ்நாடுசுகாதாரம் & கல்வி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் தொடக்கி வைத்தார்.
தினமணிtnpscupscதமிழ்நாடுசுகாதாரம் & கல்வி
மதுரை: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள்கிழமை(செப்.28) பச்சிளம் குழந்தைகளுக்கான 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தைத் தொடங்கி…
தினமணிtnpscupscதமிழ்நாடுசுகாதாரம் & கல்வி
மதுரை விமான நிலையத்திலிருந்து ராஜாஜி அரசு மருத்துவமனை வரை சாலைவலமான முதல்வர் ச. ஜோசப் விஜய் சென்று கொண்டிருக்கிறார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் ஒரு கிராம் தங்க…
தினமணிtnpscupscஅரசியலமைப்பு & ஆட்சிதமிழ்நாடு
திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டப்பேரவைத்…
தினமணிtnpscupscதமிழ்நாடுசுகாதாரம் & கல்வி
தாய்மாமன் தங்க மோதிரம் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வா் ச. ஜோசப் விஜய் மதுரையில் இன்று (செப். 28) தொடங்கி வைக்கிறாா். ஒரு கிராம் மோதிரம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த…
தி இந்துtnpscupscதமிழ்நாடுசுகாதாரம் & கல்வி
The foundation is conducting a four-year longitudinal study across four sites in Tamil Nadu and Karnataka to assess the impact of heat on physical and mental health
நியூஸ்7 தமிழ்tnpscupscபொருளாதாரம்தமிழ்நாடு
முதியோர் ஓய்வூதியம் பெற தமிழ்நாடு அரசு, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படுவதை கட்டாயம் ஆக்க கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
பிபிசி தமிழ்tnpscupscதமிழ்நாடுவிளையாட்டு
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை முறியடித்த அவர், வெண்கலம் வென்றுள்ளார்.
மின்ட்tnpscupscபொருளாதாரம்தமிழ்நாடு
MRPL and Chennai Petroleum shares surged 5% each in intraday trade on the BSE on Monday, 28 September, defying weak stock market sentiment. Equity benchmark Sensex crashed more than 1,000 points, or 1.4%, during the session.