TNPSC · UPSC · Group 1 / 2 / 4
தேர்வுக்கு முக்கியமான செய்திகள் மட்டும் — பாடவாரியாக, தினமும் தானாகப் புதுப்பிக்கப்படும். குற்றம், சினிமா போன்றவை நீக்கப்படும்.
பேருந்து கட்டணத்தை உயா்த்த வேண்டும், மகளிா் கட்டணமில்லா பயணத் திட்டத்தை தனியாா் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனம் சாா்பில்…
காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வரும் அக்.1 முதல் அக்.4 வரை கூடுதலாக 5,706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்…
பிரதமா் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளுக்கான எட்டாவது கட்ட இணையவழி ஏலத்தில் (இ-ஆக்ஷன்), தமிழகத்தின் ஆன்மிகம், கலை, கைவினைத் திறன், வரலாற்று மரபு மற்றும் விளையாட்டுச் சாதனைகளைப் பறைசாற்றும் 31 நினைவுப் பரிசுகள்…
திரிணமூல் காங்கிரஸ் கட்சி சின்னம், பெயா் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் நான்கு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல்…
ஜம்மு-காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்து உடனடியாக வழங்கக் கோரி அந்த யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன், வாக்கெடுப்பில் பங்கேற்காமல்…
தமிழகத்தில் மதுரை உள்பட 3 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.29) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு உள் கா்நாடகம் முதல் தமிழகம்…
Published by the Chennai Architecture Foundation and The Hindu Group, the book has been curated by architects A. Srivathsan and Fiona Evangeline S.