TNPSC · UPSC · Group 1 / 2 / 4
தேர்வுக்கு முக்கியமான செய்திகள் மட்டும் — பாடவாரியாக, தினமும் தானாகப் புதுப்பிக்கப்படும். குற்றம், சினிமா போன்றவை நீக்கப்படும்.
பிபிசி தமிழ்tnpscupscபொருளாதாரம்திட்டங்கள் & கொள்கைகள்சுற்றுச்சூழல்
தமிழ்நாட்டில் பருவமழைக் காலத்திலும் வெயில் இன்னும் சுட்டெரிக்கிறது. இந்த வெயிலை பயன்படுத்தி சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம், மின் கட்டணத்தை பெருமளவில் குறைக்க முடியுமென்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன.
புதிய தலைமுறைtnpscupscஅரசியலமைப்பு & ஆட்சிதமிழ்நாடு
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் தவெக அதிக இடங்களை பெற்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள்…
எகனாமிக் டைம்ஸ்tnpscupscபொருளாதாரம்சர்வதேச உறவுகள்தமிழ்நாடு
India’s FDI equity inflows rose 6% to $19.81 billion in April-June FY27, led by Japan at $5.7 billion, while US inflows fell 76% to $1.34 billion. Total FDI including reinvested earnings stood at $30.6 billion. Tamil Nadu attracted the…
தி இந்துtnpscupscஅறிவியல் & தொழில்நுட்பம்தமிழ்நாடு
புதிய தலைமுறைtnpscupscஅரசியலமைப்பு & ஆட்சிதமிழ்நாடு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முடிவுகள் 9-ம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றன. இந்தச்சூழலில் தான், இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரை…